• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பதவியில் இருந்து விலகும் கப்ரால் : மீண்டும் நாடாளுமன்றுக்கு வருகின்றார் ஜயந்த கெட்டகொட !

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரின் வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/08/23
in இலங்கை, பிரதான செய்திகள்
72 1
A A
0
48
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை இன்று (23) நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருத்தப்பட்ட முறைப்பாடு இன்னும் தயாராகாத நிலையில், அதனை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் தேவை என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, திருத்தப்பட்ட முறைப்பாட்டை நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்தோடு அஜித் நிவார்ட் கப்ரால் மீதான பயணத்தடையை நீட்டிக்குமாறு முறைப்பாட்டாளரின் சட்டத்தரணிகளும் கோரவில்லை என்பதனால் பயணத்தடை காலாவதியானது.

இந்த வழக்கை தாக்கல் செய்வது தொடர்பில் தமக்கு பல ஆட்சேபனைகள் இருப்பதாகவும், திருத்தப்பட்ட முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டவுடன் அதனை தாம் முன்வைப்பதாகவும் பிரதிவாதி தரப்பில் ஆஜரான சட்டத்தரணி அறிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிப் பத்திரம் குறித்த முக்கிய தகவல் வெளியானது!

Next Post

மன்னாரில் பாவனைக்கு உதவாத 5000 கிலோ கிராம் கோதுமை மா பறிமுதல்

Related Posts

இலங்கையில் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது பீதி அடைய வேண்டாம்- அரசாங்கம் வலியுறுத்தல்!
இலங்கை

2026-03-01
மத்திய கிழக்கிற்கான அனைத்து விமான சேவைகளும் இன்று மாலை வரை இடைநிறுத்தம்!

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்
இலங்கை

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-01
மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்படும் அனைத்து விமான சேவைகளும் இரத்து

2026-02-28
Next Post
மன்னாரில் பாவனைக்கு உதவாத 5000 கிலோ கிராம் கோதுமை மா பறிமுதல்

மன்னாரில் பாவனைக்கு உதவாத 5000 கிலோ கிராம் கோதுமை மா பறிமுதல்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவர்கள் உடன் விடுவிக்கப்பட வேண்டும்  – கணேசலிங்கம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவர்கள் உடன் விடுவிக்கப்பட வேண்டும் - கணேசலிங்கம்

அதிபர் ஒருவரை நியமிக்குமாறுக் கோரி கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலத்தில் போராட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
இலங்கையில் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது பீதி அடைய வேண்டாம்- அரசாங்கம் வலியுறுத்தல்!

இலங்கையில் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது பீதி அடைய வேண்டாம்- அரசாங்கம் வலியுறுத்தல்!

0
மத்திய கிழக்கிற்கான அனைத்து விமான சேவைகளும் இன்று மாலை வரை இடைநிறுத்தம்!

மத்திய கிழக்கிற்கான அனைத்து விமான சேவைகளும் இன்று மாலை வரை இடைநிறுத்தம்!

0
வீணானது ஷானக்கவின் அதிரடி; வெற்றி பெற்றும் வெளியேறியது பகிஸ்தான்!

வீணானது ஷானக்கவின் அதிரடி; வெற்றி பெற்றும் வெளியேறியது பகிஸ்தான்!

0
மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்!

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்!

0
ஈரானிய உச்ச தலைவர் கமேனி இறந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.