• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
விஜய்யுடன் மீண்டும் இணையும் யோகி பாபு?

விஜய்யுடன் மீண்டும் இணையும் யோகி பாபு?

shagan by shagan
2022/09/13
in சினிமா
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வாரிசு இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இதைத்தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 67’ படத்தை இயக்கவுள்ளார். இப்படம் தொடங்குவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தளபதி 67 படத்தில் காமெடி நடிகர் யோகி பாபு இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இது உறுதியானால், விஜய்யுடன் யோகிபாபு இணையும் 6-வது படமாக ‘தளபதி 67’ இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இறக்குமதி தடை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை திருத்தப்படும் – அரசாங்கம்

Next Post

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை தடுத்து வைத்து சித்திரவதை செய்வதை ஏற்க முடியாது – ஆதிவாசிகளின் தலைவர்

Related Posts

மீண்டும் தாயாகப்போகும் முன்னணி நடிகை
சினிமா

மீண்டும் தாயாகப்போகும் முன்னணி நடிகை

2026-04-20
கோலிவுட்டில் தொடரும் ‘லீக்’ விவகாரம்: ‘ஜெயிலர் – 2’ படக்காட்சிகள் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!

2026-04-17
வெளியானது காட்டாளன் திரைப்பட ட்ரைலர்!
சினிமா

வெளியானது காட்டாளன் திரைப்பட ட்ரைலர்!

2026-04-17
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
சூப்பர் ஸ்டார் படத்திலிருந்து விலகினாரா சிபிச் சக்கரவர்த்தி?

2026-04-15
இந்திய திரையுலகின் இசைக்குயில் ஆஷா போஸ்லே காலமானார்!
சினிமா

இந்திய திரையுலகின் இசைக்குயில் ஆஷா போஸ்லே காலமானார்!

2026-04-12
Next Post
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை தடுத்து வைத்து சித்திரவதை செய்வதை ஏற்க முடியாது – ஆதிவாசிகளின் தலைவர்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை தடுத்து வைத்து சித்திரவதை செய்வதை ஏற்க முடியாது - ஆதிவாசிகளின் தலைவர்

‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் வெளியிட்டு திகதியில் மாற்றம்!

'பிரின்ஸ்' திரைப்படத்தின் வெளியிட்டு திகதியில் மாற்றம்!

இந்த அரசாங்கத்தின் கீழ் மனித உரிமை, ஜனநாயக சீர்திருத்தங்களிற்கு வாய்ப்பில்லை – ஜெனீவாவில் நுவான்

இந்த அரசாங்கத்தின் கீழ் மனித உரிமை, ஜனநாயக சீர்திருத்தங்களிற்கு வாய்ப்பில்லை - ஜெனீவாவில் நுவான்

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

கிளிநொச்சியில் வீதி விபத்து: பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!

மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

2026-04-22
கிளிநொச்சியில் வீதி விபத்து: பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

கிளிநொச்சியில் வீதி விபத்து: பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

2026-04-22
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவனுக்கு 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவனுக்கு 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி!

2026-04-22
அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

2026-04-22
2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!

2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!

2026-04-22

Recent News

edit post
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

2026-04-22
edit post
கிளிநொச்சியில் வீதி விபத்து: பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

கிளிநொச்சியில் வீதி விபத்து: பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

2026-04-22
edit post
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவனுக்கு 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவனுக்கு 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி!

2026-04-22
edit post
அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

2026-04-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.