இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து சூடுபிடித்துள்ள நிலையில் 008ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக இஸ்ரேல் மற்றும் துருக்கியின் தலைவர்கள் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இஸ்ரேலிய பிரதமர் யயர் லாபிட் மற்றும் துருக்கிய ஜனாதிபதி தாயிப் எர்டோகன் நேற்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு சந்திப்பை நடத்தியதாக இஸ்ரேலிய பிரதர் அலுவலகம் தெரிவித்துள்ளது.