நாட்டில் நேற்று (புதன்கிழமை) மேலும் 3 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 670,655 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.