நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலத்தில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ள அரசியலமைப்புக்கு முரணான சரத்துக்கள் மற்றும் பகுதிகள் திருத்தப்பட்டு உடனடியாக சமர்ப்பிக்கப்படும் என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
The Proposed Petroleum Products (Special Provisions) amendment Bill will be amended to cease the inconsistency’s in line with the Supreme Court determination.
— Kanchana Wijesekera (@kanchana_wij) September 22, 2022
பெட்ரோலியப் பொருட்கள் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என உச்சநீதிமன்றம் அறிவிப்பு – சபாநாயகர்