• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
“பொன்னியின் செல்வன் – 01“ திரைக்கு பின்னால் நடந்தது என்ன? காணொளி வெளியானது!

இரண்டு வாரங்களில் 450 கோடி வசூல் சாதனை படைத்த பொன்னியின் செல்வன்?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/10/13
in சினிமா
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்னர் வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.

இத்திரைப்படம் வெளியான பிறகு மன்னர் ராஜ ராஜ சோழனை பற்றியும், சோழர்களின் வாழ்க்கை முறை பற்றியும் தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இணையதளத்தில் சோழர்கள் போர் பற்றி தெரிந்து கொள்ளும் தேடுதலும் நடக்கிறது.

அண்மையில் தெலுங்கு மொழியில் பொன்னியின் செல்வனைப் பார்த்த ஆந்திராவை சேர்ந்த ரசிகர்கள் சிலர் சோழர்கள் வாழ்ந்த இடங்களைப் பார்க்க தங்கள் இரு சக்கர வாகனங்களில் சுற்றுப்பயணமாக தமிழ் நாட்டிற்கு வந்தனர்.

பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் வெளியான 12 நாட்களில் 450 கோடி ரூபாயினை வசூல் செய்திருப்பதாக திரைப்பட வர்த்தக தொடர்பாளர்கள் கணித்திருக்கிறார்கள்.

ஜேர்மனியில் எப்போதும் இல்லாத வகையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் -1 திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

Related

Tags: பொன்னியின் செல்வன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜம்மு காஷ்மீரில் கல்விக்கொள்ளையை மறுசீரமைப்பதற்காக பயிற்சிப்பட்டறை!

Next Post

முத்தரப்பு ரி-20 தொடர்: பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி!

Related Posts

ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !
சினிமா

2026-06-16
ஆக்‌ஷனில் கலக்கும் சமந்தா! ‘எங்கள் தங்கம்’ ட்ரெய்லர் வைரல்

2026-06-12
இயக்குநர் பாரதிராஜா காலமானார்!
ஆசிரியர் தெரிவு

இயக்குநர் பாரதிராஜா காலமானார்!

2026-06-10
‘டெக்​சாஸ் டைகர்’ – வெற்றிகரமாக முடிந்த படப்பிடிப்பு!
சினிமா

‘டெக்​சாஸ் டைகர்’ – வெற்றிகரமாக முடிந்த படப்பிடிப்பு!

2026-06-08
தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்தார் ஆர்ஜே பாலாஜி!

2026-06-05
‘டான் 3’ பட விவகாரத்தில் அதிரடித் திருப்பம்!

2026-06-04
Next Post
முத்தரப்பு ரி-20 தொடர்: பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி!

முத்தரப்பு ரி-20 தொடர்: பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி!

வெங்கட் பிரபு படத்திற்கு சிக்கல்?

வெங்கட் பிரபு படத்திற்கு சிக்கல்?

பத்திரிகை கண்ணோட்டம் 12 10 2022

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அடையாளம்!

ஜனாதிபதி கோட்டா அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்

கோட்டாபய ராஜபக்ஷவைத் தடுத்துக் கோரிய மனு மீதான மேலதிக பரிசீலனை ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

0
அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு!

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!

2026-06-18

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.