• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமிழ் இளைஞர்கள் மிகவும் நிதானத்தோடு செயற்பட வேண்டும் – சிறிதரன்

‘வல்லரசு போட்டிக்கான களமாக இலங்கையை பயன்படுத்தும் சீனா, தமிழர்கள் பகடைக்காய்” – சிறீதரன்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/10/15
in இலங்கை, முக்கிய செய்திகள்
71 0
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனா தனது வல்லரசு போட்டிக்கான களமாக இலங்கையை பயன்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அந்த நோக்கத்தை அடைய ஈழத் தமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்த சீனா நினைக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஒன்று பெற்றுத் தரவேண்டும் என்ற எண்ணம் சீனாவிற்கு ஒருபோதும் கிடையாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கான இனப் பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதாக இருந்தால் அது இந்தியா ஒன்றினாலேயே முடியும் என்றும் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே இந்திய பிராந்திய வல்லரசின் அனுசரனையின்றி தமிழர்களுக்கு ஒரு போதும் தீர்வு எட்டப்படாது என்பது நிதர்சனம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறியுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொருளாதார சீர்திருத்தம் குறித்து இலங்கை – சர்வதேச நாணய நிதியம் பேச்சு

Next Post

சீன தூதுவருக்கும், மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் சந்திப்பு

Related Posts

BREAKING

சாகர காரியவசம் கைது !

2026-08-10
இலங்கை

“நேர்மையின் கலாசாரம் – தூய்மையான இலங்கை” தேசிய நேர்மை வாரம் திருகோணமலையில் முன்னெடுப்பு!

2026-08-10
இந்தியா

எவரெஸ்ட் சிகரத்தில் 30 ஆண்டுகளாக இருந்த ‘கிரீன் பூட்ஸ்’ உடல் மீட்பு: இந்தியா அதிரடி நடவடிக்கை!

2026-08-09
ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!
இந்தியா

ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!

2026-08-09
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை: வெல்லவாய வர்த்தகர்களுக்கு தலா ரூ. 150,000 அபராதம்!

2026-08-09
யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
இலங்கை

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

2026-08-09
Next Post
சீன தூதுவருக்கும், மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் சந்திப்பு

சீன தூதுவருக்கும், மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் சந்திப்பு

லடாக் விவகாரத்தில் சுமுகநிலையை ஏற்படுத்த இந்தியா-சீனா அதிகாரிகள் முடிவு

லடாக் விவகாரத்தில் சுமுகநிலையை ஏற்படுத்த இந்தியா-சீனா அதிகாரிகள் முடிவு

வெள்ளைப்பிரம்பு  தினத்தை முன்னிட்டு யாழில் பேரணி

வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு யாழில் பேரணி

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.