• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மக்கள் விரைவில் உணவு நெருக்கடியை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை!

மக்களின் வருமானத்தில் 75% உணவுக்காகவே செலவிடப்படுகிறது – தேசிய பேரவையின் துணைக்குழு

Dhackshala by Dhackshala
2022/10/19
in இலங்கை
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் நான்கு பேர் சரியான ஊட்டச்சத்தான உணவைப் பெறுவதில்லை என்றும் மக்களின் வருமானத்தில் 75% உணவுக்காகவே செலவிடப்படுவதாகவும் தேசிய பேரவையின் துணைக் குழு வெளிப்படுத்தியுள்ளது.

பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய பேரவையின் உப குழு நாடாளுமன்றத்தில் அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் கூடியது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் பத்து வருடங்களாக நாட்டில் போசாக்கு குறைபாடு நிலைமை அதிகரித்துள்ள நிலையில், அந்த நிலைமையை களைவதற்கு மேற்கொள்ளக்கூடிய குறுகிய மற்றும் நடுத்தர கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் வருமானம் மற்றும் வீட்டுச் செலவு குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, தற்போதைய நிலைவரத்தை கருத்திற்கொண்டு, பாடசாலைகளுக்கு வரும் மாணவர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாகவும் இதன்போது கூறப்பட்டது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் 300 ஆசிரியர்களைப் பயன்படுத்தி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக பேராசிரியர் வசந்த அத்துகோரல குறித்த குழுவுக்கு விளக்கமளித்துள்ளார்.

Related

Tags: உணவுமக்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திலினி பிரியமாலிக்கு விளக்கமறியல் நீடிப்பு

Next Post

நெருக்கடி நீடித்தால் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் !

Related Posts

மாணவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு
அம்பாறை

மாணவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

2026-10-07
ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை உறுதிப்படுத்திய மேல் நீதிமன்றம்!
இலங்கை

ஞானசார தேரருக்கு சிறை ஆடையா? – மாநாயக்க தேரர்கள் விசனம்!

2026-10-07
புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!
இலங்கை

புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!

2026-10-07
நாடு திரும்பிய ஷிரந்தியை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு உத்தரவு!
BREAKING

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்!

2026-10-07
அனோஜனை காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!
இலங்கை

அனோஜனை காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

2026-10-07
அனோஜனிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தை!
இலங்கை

அனோஜனிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தை!

2026-10-07
Next Post
நிவாரணத்தை பெற்றுக்கொள்வதில் அரசியல் ஸ்திரமின்மை பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை !

நெருக்கடி நீடித்தால் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் !

தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு – கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் பயணிகள் பாதிப்பு!

வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பேருந்து சங்கங்கள் அறிவிப்பு

சோழர்களின் ஆட்சியில்தான் தமிழர்களுக்கான தனித்துவ அடையாளங்கள் நிறுவப்பட்டன  – சிறீதரன்

சோழர்களின் ஆட்சியில்தான் தமிழர்களுக்கான தனித்துவ அடையாளங்கள் நிறுவப்பட்டன - சிறீதரன்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
மாணவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

மாணவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

0
UEFA Nations League தொடரில் ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேற்றம்!

UEFA Nations League தொடரில் ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேற்றம்!

0
அமைதிக்கான நோபல் பரிசு – ஜனாதிபதி ட்ரம்பிற்கு கிடைக்குமா !

அமைதிக்கான நோபல் பரிசு – ஜனாதிபதி ட்ரம்பிற்கு கிடைக்குமா !

0
ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை உறுதிப்படுத்திய மேல் நீதிமன்றம்!

ஞானசார தேரருக்கு சிறை ஆடையா? – மாநாயக்க தேரர்கள் விசனம்!

0
புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!

புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!

0
மாணவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

மாணவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

2026-10-07
UEFA Nations League தொடரில் ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேற்றம்!

UEFA Nations League தொடரில் ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேற்றம்!

2026-10-07
அமைதிக்கான நோபல் பரிசு – ஜனாதிபதி ட்ரம்பிற்கு கிடைக்குமா !

அமைதிக்கான நோபல் பரிசு – ஜனாதிபதி ட்ரம்பிற்கு கிடைக்குமா !

2026-10-07
ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை உறுதிப்படுத்திய மேல் நீதிமன்றம்!

ஞானசார தேரருக்கு சிறை ஆடையா? – மாநாயக்க தேரர்கள் விசனம்!

2026-10-07
புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!

புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!

2026-10-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: