14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
சாமர சம்பத்துக்கு மீண்டும் விளக்கமறியல்!
2025-04-21
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறியீடு 1.2 சதவீத வளர்ச்சியைக் காட்டியுள்ளது. 2023 ஆகஸ்டில் 90.2 ...
Read moreDetailsதுருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உயிர்காக்கும் நிவாரணமாக, 85 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட மனிதாபிமான உதவி நிறுவனம் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. ...
Read moreDetailsதுருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட நூறாயிரக்கணக்கான மக்களுக்கு உதவ பிரித்தானியாவின் பேரிடர் அவசரக் குழு மூலம் ஒரு வேண்டுகோள் தொடங்கப்பட்டுள்ளது. பிரித்தானிய செஞ்சிலுவைச் சங்கம், ...
Read moreDetailsஉணவுப் பாதுகாப்பு பிரச்சினை அதிகரிக்க ரஷ்யாவும் சீனாவும் தான் காரணம் என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. ஆபிரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கும் இவ்விரு நாடுகளே காரணம் எனவும் அமெரிக்க ...
Read moreDetailsபாடசாலை மாணவர்களுக்கு உண்பதற்கு உணவு இல்லாத நிலை காணப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 11 ...
Read moreDetailsநாட்டின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் நான்கு பேர் சரியான ஊட்டச்சத்தான உணவைப் பெறுவதில்லை என்றும் மக்களின் வருமானத்தில் 75% உணவுக்காகவே செலவிடப்படுவதாகவும் தேசிய பேரவையின் துணைக் குழு ...
Read moreDetailsநாட்டிலுள்ள பாடசாலை கட்டமைப்பில் 78 வீதமான மாணவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படுகின்றது. கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மஹிந்த யாப்பா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய ...
Read moreDetailsஅரசு ஓய்வூதியத்தை நம்பியிருக்கும் மக்கள் அடுத்த ஏப்ரல் மாதம் முதல் ஒரு நாளைக்கு 11 பவுண்டுகளை மட்டுமே பெறக் கூடியதாக இருக்கும் என முன்னணி தொண்டு நிறுவனம் ...
Read moreDetailsஉலகில் அதிக உணவு விலை பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை ஐந்தாவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள அண்மைய தரவு அறிக்கையில் இந்த விடயம் ...
Read moreDetailsஇங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு சிவப்பு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பநிலை உச்சத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளதால், இது 'தேசிய அவசரநிலை' ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.