மாணவர்களின் சீருடையை கல்வி அமைச்சு ஒருபோதும் மாற்றாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின்போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தஇவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்களுக்கான சேலையை மாற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாது என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.