• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கனமழை எதிரொலி : 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தாழமுக்கம் – மழை மற்றும் காற்றுக்கு வாய்ப்பு!

Dhackshala by Dhackshala
2022/11/21
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது வடஅகலாங்கு11.4N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.6E இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்காக 540 கிலோ மீற்றர் தூரத்தில் மையம்கொண்டுள்ளதாகவும் அது படிப்படியாக வலுவிழந்து வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த 24 மணித்தியாலங்களில் அது பெரும்பாலும் தமிழ்நாடு – பாண்டிச்சேரி கரையோரப் பிரதேசங்களை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் தென் கரையோரப் பிரதேசங்களிலும் வடக்கு மாகாணத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related

Tags: மக்கள்மழை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உடனடியாக அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் – அனுர

Next Post

2023 வரவு செலவுத் திட்டம் : 6 ஆம் நாள் விவாதம் இன்று

Related Posts

தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்
இலங்கை

தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

2026-03-31
2026 மார்ச் மாதத்தில் பிரிட்டனின் வீட்டு விலைகள் 0.9% உயர்வு!
இங்கிலாந்து

2026 மார்ச் மாதத்தில் பிரிட்டனின் வீட்டு விலைகள் 0.9% உயர்வு!

2026-03-31
உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
இலங்கை

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

2026-03-31
கம்பளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான பங்குனி உத்தர இரதோற்சவ நிகழ்வுகள் ஆரம்பம்.
இலங்கை

கம்பளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான பங்குனி உத்தர இரதோற்சவ நிகழ்வுகள் ஆரம்பம்.

2026-03-31
யாழில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
இலங்கை

யாழில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

2026-03-31
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் பதவி விலகல்
இலங்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் பதவி விலகல்

2026-03-31
Next Post
அமைச்சர்கள் வெளிநாடு செல்லத்தடை!

2023 வரவு செலவுத் திட்டம் : 6 ஆம் நாள் விவாதம் இன்று

குர்திஸ் பயங்கரவாதக் குழுக்களைக் குறிவைத்து சிரியா- ஈராக்கில் துருக்கி வான்வழித் தாக்குதல்!

குர்திஸ் பயங்கரவாதக் குழுக்களைக் குறிவைத்து சிரியா- ஈராக்கில் துருக்கி வான்வழித் தாக்குதல்!

சற்று முன்னர் அவுஸ்ரேலியாவிலிருந்து நாடு திரும்பினார் நந்தலால் வீரசிங்க !

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள மக்கள் விரும்பத்தகாத முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது- மத்திய வங்கியின் ஆளுநர்

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
2026 மார்ச் மாதத்தில் பிரிட்டனின் வீட்டு விலைகள் 0.9% உயர்வு!

2026 மார்ச் மாதத்தில் பிரிட்டனின் வீட்டு விலைகள் 0.9% உயர்வு!

0
தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

0
இங்கிலாந்து – பிரான்ஸ் இடையிலான ஆங்கிலக் கால்வாய் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை முடக்கத்தில்!

இங்கிலாந்து – பிரான்ஸ் இடையிலான ஆங்கிலக் கால்வாய் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை முடக்கத்தில்!

0
உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

0
கம்பளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான பங்குனி உத்தர இரதோற்சவ நிகழ்வுகள் ஆரம்பம்.

கம்பளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான பங்குனி உத்தர இரதோற்சவ நிகழ்வுகள் ஆரம்பம்.

0
தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

2026-03-31
2026 மார்ச் மாதத்தில் பிரிட்டனின் வீட்டு விலைகள் 0.9% உயர்வு!

2026 மார்ச் மாதத்தில் பிரிட்டனின் வீட்டு விலைகள் 0.9% உயர்வு!

2026-03-31
இங்கிலாந்து – பிரான்ஸ் இடையிலான ஆங்கிலக் கால்வாய் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை முடக்கத்தில்!

இங்கிலாந்து – பிரான்ஸ் இடையிலான ஆங்கிலக் கால்வாய் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை முடக்கத்தில்!

2026-03-31
உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

2026-03-31
கம்பளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான பங்குனி உத்தர இரதோற்சவ நிகழ்வுகள் ஆரம்பம்.

கம்பளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான பங்குனி உத்தர இரதோற்சவ நிகழ்வுகள் ஆரம்பம்.

2026-03-31

Recent News

தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

2026-03-31
2026 மார்ச் மாதத்தில் பிரிட்டனின் வீட்டு விலைகள் 0.9% உயர்வு!

2026 மார்ச் மாதத்தில் பிரிட்டனின் வீட்டு விலைகள் 0.9% உயர்வு!

2026-03-31
இங்கிலாந்து – பிரான்ஸ் இடையிலான ஆங்கிலக் கால்வாய் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை முடக்கத்தில்!

இங்கிலாந்து – பிரான்ஸ் இடையிலான ஆங்கிலக் கால்வாய் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை முடக்கத்தில்!

2026-03-31
உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

2026-03-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.