• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
புரூஸ் லீயின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

Anoj by Anoj
2022/12/02
in சினிமா
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரபல குங்ஃபூ தற்காப்பு கலை வீரராக அறியப்படும் புரூஸ் லீயின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புரூஸ் லீயின் வாழ்க்கைப் பயணத்தை திரைப்படமாக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக முன்னர் தகவல்கள் கசிந்திருந்த நிலையில், அது தற்போது உறுதியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை ஆஸ்கர் விருது வென்ற ‘லைஃப் ஆஃப் பை’ திரைப்படத்தை இயக்கிய ஆங் லி இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் ஆங் லியின் மகன் மசோன் லீ புரூஸ் லீ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தைத் தயாரிக்க சோனி நிறுவனம் முன்வந்துள்ளது.

இதுகுறித்து இயக்குநர் ஆங் லி கூறுகையில், ‘கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளில் தற்காப்பு கலையை பிரபலப்படுத்தியவர் புருஸ் லீ. அவரது கடின உழைப்பை நிஜத்தில் கொண்டு வர உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது’ என கூறினார்.

Related

Tags: ஆங் லிகுங்ஃபூ தற்காப்பு கலைபுரூஸ் லீலைஃப் ஆஃப் பைவாழ்க்கை வரலாறு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வாட்ஸ்-அப் மூலமாக மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி: சென்னையில் விரைவில் அறிமுகம்!

Next Post

வவுனியா சேமமடுவில் கொல்லப்பட்டவர்கள் நினைவுகூரப்பட்டனர்!

Related Posts

ரவி மோகன் படமான ‘BRO CODE’… தலைப்பு மாற்றம் குறித்து பேச்சு
சினிமா

2026-03-13
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

2026-03-12
‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்படுவது தொடர்பான பேச்சுவார்த்தை

2026-03-11
டிரெய்லர் வெளியானது… ‘துரந்தர்: ரிவெஞ்ச்’ மார்ச் 19-ல் உலகம் முழுவதும் திரைக்கு!

ரவி மோகன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

2026-03-07
போர் பதற்றம்-  ‘டாக்ஸிக்’ ரிலீஸ் திகதி மாற்றம்
சினிமா

போர் பதற்றம்- ‘டாக்ஸிக்’ ரிலீஸ் திகதி மாற்றம்

2026-03-05
Next Post
வவுனியா சேமமடுவில் கொல்லப்பட்டவர்கள் நினைவுகூரப்பட்டனர்!

வவுனியா சேமமடுவில் கொல்லப்பட்டவர்கள் நினைவுகூரப்பட்டனர்!

கல்லூண்டாய் போராட்டம் சட்டரீதியில் தொடரும் – மானிப்பாய் தவிசாளர்

கல்லூண்டாய் போராட்டம் சட்டரீதியில் தொடரும் - மானிப்பாய் தவிசாளர்

இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடற்படை உதவி!

காரில் கடத்தப்பட்ட மான் மற்றும் குளுமாட்டு இறைச்சிகளுடன் இருவர் கைது!

பேருந்துகளுக்கு டிப்போக்கள் ஊடாக எரிபொருள்: QR முறைமையின் சிக்கல்களைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை!

காதர் மஸ்தான் தொடர்பில்  அவதுாறு பரப்பியவருக்கு  நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவு

போதைப்பொருள் பணத்தில் வாங்கிய சொகுசு கார் மற்றும் 4 கோடி ரூபாய் வீடு முடக்கம்!

0
தனியார் பேருந்து துறைக்கு முக்கிய அறிவிப்பு வெளியானது

2026-03-15

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.