• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
பாலாவின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விலகிக்கொள்கிறோம் – சூர்யா

பாலாவின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விலகிக்கொள்கிறோம் – சூர்யா

shagan by shagan
2022/12/05
in சினிமா
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘வணங்கான்’ திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் சூர்யா தற்போது இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார்.

சூர்யா – பாலா இதுதொடர்பாக படத்தின் இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: வணக்கம். என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன்.

ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும், இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா.

இவ்வளவு அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

வணங்கான் எனவே வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவு எடுத்திருக்கிறோம்.

அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. நந்தாவில் நான் பார்த்த சூர்யா பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம் மற்றபடி வணங்கான் பணிகள் தொடரும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாலாவின் இந்த அறிக்கைக்கு சூர்யாவின் 2டி நிறுவனம் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது.

அதில், “பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து சூர்யா அவர்களும் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் வணங்கான்-ல் இருந்து விலகிக்கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம்” என்று பதிவிட்டுள்ளது.

பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து @Suriya_offl அவர்களும் #2DEntertainment நிறுவனமும் #வணங்கான்-ல் இருந்து விலகிக்கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம். 🙏🏼 #Vanangaan pic.twitter.com/8jgJJtXyWI

— 2D Entertainment (@2D_ENTPVTLTD) December 4, 2022

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டு. அரச காரியாலயங்களில் விசேட டெங்கு பரிசோதனைகள்!

Next Post

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் அதிகாரிகளிடம் இருந்து மீண்டும் மக்களுக்கு வருகின்றது – நீதி அமைச்சர்

Related Posts

‘ஜெயிலர் 2’ படத்தை இணையத்தில் வெளியிடத் தடை – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
சினிமா

‘ஜெயிலர் 2’ படத்தை இணையத்தில் வெளியிடத் தடை – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

2026-10-14
‘ஜெயிலர் 2’ ரூ.1,000 கோடி வசூல் சாதனை படைக்குமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
சினிமா

‘ஜெயிலர் 2’ ரூ.1,000 கோடி வசூல் சாதனை படைக்குமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

2026-10-13
அஜித்திடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன? சமூக வலைத்தளங்களில் பேசுபொருளான கருத்து
சினிமா

அஜித்திடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன? சமூக வலைத்தளங்களில் பேசுபொருளான கருத்து

2026-10-09
அஜித்குமார் இரசிகர்களிடம் விடுத்த வேண்டுகோள்!
சினிமா

அஜித்குமார் இரசிகர்களிடம் விடுத்த வேண்டுகோள்!

2026-10-07
பல வருடங்களுக்குப் பிறகு வைரலாகும் டெல்லி கணேஷின் பேட்டி!
சினிமா

பல வருடங்களுக்குப் பிறகு வைரலாகும் டெல்லி கணேஷின் பேட்டி!

2026-10-06
நிறத்தை விமர்சித்தவர்களுக்கு அட்லியின் தரமான பதிலடி!
சினிமா

நிறத்தை விமர்சித்தவர்களுக்கு அட்லியின் தரமான பதிலடி!

2026-10-06
Next Post
விஜயதாச ராஜபக்ஷ மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் – அமைச்சர் கெஹலிய

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் அதிகாரிகளிடம் இருந்து மீண்டும் மக்களுக்கு வருகின்றது - நீதி அமைச்சர்

புதிய அமைச்சரவை அமைச்சர்களாக மூவர் நியமனம்? – வெளியான தகவல்

புதிய அமைச்சரவை அமைச்சர்களாக மூவர் நியமனம்? - வெளியான தகவல்

ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான விலை வரம்பு அமுலுக்கு வந்தது!

ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான விலை வரம்பு அமுலுக்கு வந்தது!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
அனோஜன் சிவராசாவுக்கு நிம்மதி – மரண தண்டனையை இரத்துச் செய்தது சவூதி உச்சநீதிமன்றம்!

அனோஜன் சிவராசாவுக்கு நிம்மதி – மரண தண்டனையை இரத்துச் செய்தது சவூதி உச்சநீதிமன்றம்!

0
ஞானசார தேரர் மனுக்களை விசாரிக்கும் அமர்விலிருந்து நீதியரசர் விலகல்

ஞானசார தேரர் மனுக்களை விசாரிக்கும் அமர்விலிருந்து நீதியரசர் விலகல்

0
கடத்தல் அச்சுறுத்தலால் ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறங்கிய ஏயர் இந்தியா விமானம்!

கடத்தல் அச்சுறுத்தலால் ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறங்கிய ஏயர் இந்தியா விமானம்!

0
ஞானசார தேரரின் காவி உடை தொடர்பான மனுக்களை விசாரிக்க மூவர் கொண்ட குழாம் நியமனம்!

ஞானசார தேரரின் காவி உடை தொடர்பான மனுக்களை விசாரிக்க மூவர் கொண்ட குழாம் நியமனம்!

0
பாகிஸ்தானில் நீர்வரத்து 22% சரிவு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: