• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் லைக்கா ஜப்னா கிங்ஸ் அணிக்கு இலகு வெற்றி

லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் லைக்கா ஜப்னா கிங்ஸ் அணிக்கு இலகு வெற்றி

Rahul by Rahul
2022/12/06
in கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
69 1
A A
0
53
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

லங்கா பிரீமியர் லீக் 2022 தொடரின் முதலாவது போட்டியில் லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி 24 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் 2022 தொடரின் முதலாவது போட்டி ஹம்பாந்தோட்டையில் Galle Gladiators அணிக்கும் லைக்கா ஜப்னா கிங்ஸ் அணிக்கும் இடையில் இடம்பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற Galle Gladiators அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அணி சார்பில் சொய்ப் மலிக் மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் தலா 30 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து 138 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Galle Gladiators அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நடப்பு சம்பியனான லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி லங்கா பிரீமியர் லீக் 2022 தொடரினை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தேசிய இன விகிதாசார அடிப்படையில்காணிகள் பிரிக்கப்படாவிட்டால் சட்ட சடவடிக்கை – சாணக்கியன்

Next Post

சீனாவினால் வழங்கப்பட்ட 2 பில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் நாட்டை வந்தடைவு!

Related Posts

‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள்!
இலங்கை

‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள்!

2026-09-18
அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!
இலங்கை

அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

2026-09-18
செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!
ஆசிரியர் தெரிவு

செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

2026-09-18
நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

2026-09-18
ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
இலங்கை

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

2026-09-18
குடிவரவு திணைக்கள உதவிக் கட்டுப்பாட்டாளர் கைது!
இலங்கை

குடிவரவு திணைக்கள உதவிக் கட்டுப்பாட்டாளர் கைது!

2026-09-18
Next Post
பெலோசி பயணம் குறித்த பதட்டங்களுக்கு மத்தியில் தாய்வானுடனான வர்த்தகத்தை கட்டுப்படுத்தியது சீனா !

சீனாவினால் வழங்கப்பட்ட 2 பில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் நாட்டை வந்தடைவு!

அத்துமீறிய  இந்திய மீனவர்கள்  கைது !

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்கள் விடுதலை!

சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் ஆரம்பம் – கட்டுப்பாடுகள் அமுல்!

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் ஆரம்பம்: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விஷேட பாதுகாப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள் 

‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள் 

0
அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

0
செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

0
நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

0
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.