• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஹிருணிகாவிடம் 1.5 பில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரும் ஆசு மாரசிங்க!

Anoj by Anoj
2022/12/30
in இலங்கை
69 0
A A
0
31
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

வளர்ப்பு நாயை பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக, தன் மீது போலி குற்றச்சாட்டுக்களை சுமத்திய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் ஆதர்ஷா கரதனா ஆகியோரிடமிருந்து 1.5 பில்லியன் ரூபாய் நஷ்டஈட்டை கோரி ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர் ஆசு மாரசிங்க அழைப்பாணை அனுப்பியுள்ளார்.

இதன்படி, ஆசு மாரசிங்க, ஹிருணிகா பிரேமசந்திரவிடம் 500 பில்லியன் ரூபாவும், ஆதர்ஷா கரதனாவிடம் ஒரு பில்லியன் ரூபாவும் நஷ்டஈடாக கோரியுள்ளார்.

ஆஸூ மாரசிங்கவுடன் உறவுகளை பேணியதாக கூறப்படும் ஆதர்ஷா கரதனா, ஆசு மாரசிங்க வளர்ப்பு நாயை பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் காணொளி மற்றும் புகைப்படங்கள் தம்மிடம் இருப்பதாக அண்மையில் ஊடக சந்திப்பில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், இந்த காணொளி மற்றும் புகைப்படங்கள், போலியாக சோடிக்கப்பட்டவை எனவும் தன்மீது தேவையற்ற எண்ணமொன்றை மக்களுக்கு ஏற்படுத்தவும் இருவரும் முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related

Tags: ஆதர்ஷா கரதனாபோலிமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹந்துன்நெத்தி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மருத்துவ உதவித் தொகை மற்றும் நோய்களின் பட்டியலை புதுப்பிக்க நடவடிக்கை!

Next Post

தமிழ் மக்களின் மனதிலும் தமிழ் மண்ணிலும் வேரூன்றும் முயற்சியாகவே சீனா அரிசியை வழங்கியுள்ளது: ஐங்கரநேசன்!

Related Posts

வவுனியா மாநகரசபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமையை கண்டித்து ஆளுனருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
இலங்கை

2026-06-29
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!
இலங்கை

துப்பாக்கியை தொலைத்த பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்!

2026-06-29
கலால் வரி கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை!
இலங்கை

உத்தரவை மீறும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு எச்சரிக்கை!

2026-06-29
டெங்கு தொற்றினால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்!

அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டம் – பத்தரமுல்ல பகுதியில் கடும் வாகன நெரிசல்!
இலங்கை

பொசன் பெரஹெராக்கள் நடைபெறுவதால் மாத்தறை மாவட்டத்தில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு!

2026-06-29
2026 இல் இலங்கையின் அரச வருவாய் குறையும் என எதிர்பார்ப்பு!
இலங்கை

2026 இல் இலங்கையின் அரச வருவாய் குறையும் என எதிர்பார்ப்பு!

2026-06-29
Next Post
யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் இராஜினாமா!

தமிழ் மக்களின் மனதிலும் தமிழ் மண்ணிலும் வேரூன்றும் முயற்சியாகவே சீனா அரிசியை வழங்கியுள்ளது: ஐங்கரநேசன்!

ஹிருணிகாவிடம் 1.5 பில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரும் ஆசு மாரசிங்க!

கடற்படைத் தளபதி- பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கிடையில் சினேகபூர்வ கலந்துரையாடல்!

யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
வவுனியா மாநகரசபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமையை கண்டித்து ஆளுனருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

வவுனியா மாநகரசபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமையை கண்டித்து ஆளுனருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

0
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

துப்பாக்கியை தொலைத்த பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்!

0
மேற்கு ஆசியாவின் நிலைமை மிகவும் கவலையளிக்கிறது – இந்தியப் பிரதமர் மோடி!

இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

0
வெனிசுலா நிலநடுக்கத்தால் தனது குடும்பத்தை இழந்த ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்!

டொனால்ட்சன் பாலியல் விவகாரத்தை மூடிமறைத்ததாக அவரது கட்சி மீது குற்றச்சாட்டு !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.