வடமேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக ரஞ்சித் ஆரியரத்னவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
ரஞ்சித் ஆரியரத்னவின் நியமனம் இன்று அமுலுக்கு வரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.