• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
போர்நிறுத்தத்தை மீறி உக்ரைன் துப்பாக்கி சூடு நடத்தியதாக ரஷ்யா குற்றச்சாட்டு!

Anoj by Anoj
2023/01/07
in உலகம்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் அழைப்பு விடுக்கப்பட்ட ஒருதலைப்பட்ச போர்நிறுத்தம் மீறப்பட்டதாக கூறப்படுகின்றது.

உக்ரைனிய தரப்பில் ஒரு மீட்புப் பணியாளர் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்ததாகவும் அதேநேரத்தில் டொனெட்ஸ்க் நகரம் பாதிக்கப்பட்டதாக ரஷ்யாவும் தெரிவித்துள்ளது.

ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்மஸுடன் இணைந்து 36 மணி நேர ஒருதலைப்பட்ச போர்நிறுத்தத்திற்கு ரஷ்யா உத்தரவிட்டது. ஆனால், துருப்புக்களை வலுப்படுத்த ரஷ்யா திட்டமிடுவதாக கூறி இதை உக்ரைன் நிராகரித்தது.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை மாஸ்கோ நேரப்படி 12:00 மணிக்கு தொடங்கி, முழு போர் நிறுத்தத்தை கடைபிடிப்பதாக வலியுறுத்தியது.

போர்நிறுத்தத்தின் போது உக்ரைனிய இராணுவம், ரஷ்ய நிலைகளைத் தாக்கியபோது மட்டுமே அதன் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அது கூறியது.

போர்நிறுத்தம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே உக்ரைன் முழுவதும் வான்வழி எச்சரிக்கைகள் அறிவிக்கப்பட்டன, பின்னர் கெர்சன் பிராந்தியத்தின் ஆளுனர், தீயணைப்பு நிலையத்தின் மீது ஒரு தாக்குதல் நடத்தப்பட்டதாகவுமு; அதில் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் நான்கு பேர் காயமடைந்ததாகவும் கூறினார்.

கிழக்கு நகரமான கிராமடோர்ஸ்க் தாக்குதலுக்கு உள்ளானது மற்றும் ஒரு டசன் கட்டங்கள் சேதமடைந்துள்ளதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்தனர்

லுஹான்ஸ்க் பிராந்தியத் தலைவர், ரஷ்யாவின் கிறிஸ்மஸ் போர்நிறுத்தம் ஒரு பொய் மற்றும் ஒரு பொறி’ என்று எச்சரித்தார்,

ரஷ்யர்கள் பயங்கரவாதத் தாக்குதல்களை திட்டமிடலாம் என்பதால், ஆர்த்தடாக்ஸ் சர்ச் சேவைகளில் கலந்து கொள்ளவோ அல்லது நெரிசலான இடங்களில் கூடவோ வேண்டாம் என்று குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

Related

Tags: கெர்சன்டொனெட்ஸ்க் நகரம்பயங்கரவாதத் தாக்குதல்ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்ரஷ்யர்கள்ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் இடம்பெறும்-ஜனாதிபதி

Next Post

போதைப்பொருளை அடக்குவதற்கு உயர் அதிகாரம் கொண்ட செயலகத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை !

Related Posts

அமெரிக்க மற்றும் சீனப் பொருளாதாரப் பிரதிநிதிகளுக்கு இடையே பாரிஸில் முக்கிய பேச்சுவார்த்தை!
அமொிக்கா

2026-03-15
லண்டனில் உயரத்தில் இருந்து விழுந்து பச்சிளம் குழந்தை உயிரிழப்பு – சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது!
இங்கிலாந்து

“ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்க போர்க்கப்பல்களை அனுப்புங்கள்” – பிரித்தானியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் பகிரங்க அழைப்பு!

பாலியல் குற்றச்சாட்டில் சிறையிலிருந்த நடிகர் ஜான் ஆல்ஃபோர்ட் மரணம் – விசாரணைகள் தீவிரம்!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!
ஈரான்

2026-03-14
ஈரானிய கடற்படை அதிரடி! தாக்குதலுக்கு உள்ளான கப்பல்.. பதிலடி கொடுக்கத் தயாராகும் ஏவுகணைகள்!

சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் சிறப்பாக செயல்படுகின்றனர் – ஜனாதிபதி ரணில்

போதைப்பொருளை அடக்குவதற்கு உயர் அதிகாரம் கொண்ட செயலகத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை !

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒருவாரத்தில் வெளியாகும்

பிரத்தியேக வகுப்புகளுக்கு 17 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் தடை !

எல் சாப்போவின் மகனை கைது செய்யும் நடவடிக்கையில் 29 பேர் உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
நிகழும் யுத்தத்தில்   தமிழ் மக்கள்   என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!

எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

வடமராட்சியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கிவைப்பு!

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடற்படை உதவி!

காரில் கடத்தப்பட்ட மான் மற்றும் குளுமாட்டு இறைச்சிகளுடன் இருவர் கைது!

மார்ச் 15: உலக நுகர்வோர் உரிமை தினம் இன்று

மார்ச் 15: உலக நுகர்வோர் உரிமை தினம் இன்று

2026-03-15
வடமராட்சியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கிவைப்பு!

வடமராட்சியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கிவைப்பு!

2026-03-15
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடற்படை உதவி!

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடற்படை உதவி!

2026-03-15

Recent News

நிகழும் யுத்தத்தில்   தமிழ் மக்கள்   என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!

நிகழும் யுத்தத்தில்  தமிழ் மக்கள்  என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!

2026-03-15
எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

2026-03-15
மார்ச் 15: உலக நுகர்வோர் உரிமை தினம் இன்று

மார்ச் 15: உலக நுகர்வோர் உரிமை தினம் இன்று

2026-03-15
வடமராட்சியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கிவைப்பு!

வடமராட்சியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கிவைப்பு!

2026-03-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.