• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
21 நாள் குழந்தை தகனம் செய்யப்படுவதற்கு எதிரான வழக்கில் இருந்து நீதியரசர் விலகல்

மஹானாம மற்றும் திஸாநாயக்கவின் சிறைத் தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம் !

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/01/11
in இலங்கை, பிரதான செய்திகள்
69 1
A A
0
89
SHARES
999
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிக்குழாமின் முன்னாள் பிரதானி ஐ.எச்.கே. மஹானாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க ஆகியோரின் சிறைத் தண்டனை உறுதி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

20 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு மூவரடங்கிய கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் சிறைத்தண்டனை வழங்கியது.

அதற்கமைய, ஐ.எச்.கே. மஹானாமவுக்கு, 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 65,000 அபராதமும் பியதாஸ திஸாநாயக்கவுக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 55,000 ரூபாய் அபராதமம் விதிக்கப்பட்டது.

கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதமளவில், கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான இரும்புகளை இந்திய நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவது தொடர்பாக 54 கோடியை இலஞ்சமாக பெறுவதற்கு முயன்றுள்ளனர்.

அதற்கான முற்பணமாக 20 மில்லியன் ரூபாய் பணத்தை, கொழும்பிலுள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் வாகன தரிப்பிடத்தில் வைத்து கைமாற்றிய போது, இலஞ்ச ஊழல் திணைக்கள அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கூட்டமைப்புக்கு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் எச்சரிக்கை!

Next Post

முஸ்லிம்கள் மற்றும் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி முயற்சி!

Related Posts

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

2026-03-15
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

Private: சிறுவர்களை கேடயமாக பாவிப்பது பாரிய குற்றம் – ஜனாதிபதி

முஸ்லிம்கள் மற்றும் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி முயற்சி!

இந்திய சுற்றுப்பயண ஒப்பந்தத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்து !

விசாரணை அறிக்கை கையளிப்பு

ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது இந்தியா

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

நேபாளத்தில் கோர விபத்து!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

0
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

0
வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.