தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று (புதன்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றிருந்தது.
இதன்போதே குறித்த சட்டமூலத்தினை நாளைய தினம் நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இந்த விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.