• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசே கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக தகவல்!

Anoj by Anoj
2023/01/19
in இலங்கை, பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
999
VIEWS
Share on FacebookShare on Twitter

தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால், அதன் மூலம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை என்ற பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கான குறிப்பிட்ட கால அவகாசம் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதைக் கொண்டு இந்த கருத்தை அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி வெளியிட்டுள்ளார்.

தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி இன்று முற்பகல் 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை விவாதம் நடைபெறும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related

Tags: உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கால அவகாசம்விவாதம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரிவினைவாதிகளை சந்தோஷப்படுத்தவே முன்னாள் ஜனாதிபதிகள் மீது கனடா தடை விதித்தது: சரத் வீரசேகர

Next Post

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அழைப்பு!

Related Posts

ஸிம்பாப்வேயை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை அதிகரித்த இந்தியா அணி!
கிரிக்கெட்

ஸிம்பாப்வேயை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை அதிகரித்த இந்தியா அணி!

2026-02-27
போதைப்பொருள் கடத்தல்காரர்  “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்!
இலங்கை

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

கம்பஹாவில் இரு லொறிகள் மோதி விபத்து

2026-02-26
தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ள ஆசிரியர்கள்
இலங்கை

அனர்த்த நிவாரண அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை

2026-02-26
நுவரெலியாவில்  திடீர் வாகன பரிசோதனை – 73 வாகனங்களுக்கு போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடை!

அம்பாறை சென்ற பேருந்தில் ஹெரோயின் கடத்தல்
அம்பாறை

அம்பாறை சென்ற பேருந்தில் ஹெரோயின் கடத்தல்

2026-02-26
Next Post
மின்சார கட்டணத்தை செலுத்த தவறியவர்களுக்கு 3 மாத கால அவகாம்

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அழைப்பு!

தொழிலாளர்களை அச்சுறுத்துவதன் மூலம் போராட்டத்தை நிறுத்த முடியாது – ஜீவன்

இன்று அமைச்சராகின்றார் ஜீவன்?

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு மனுஷ நாணாயக்காரவிற்கு அழைப்பு

சமுர்த்தி கொடுப்பனவுடன் வழங்கப்படும் ஏனைய சலுகைகளை நீக்க நடவடிக்கை - மனுஷ நாணயக்கார!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
ஸிம்பாப்வேயை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை அதிகரித்த இந்தியா அணி!

ஸிம்பாப்வேயை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை அதிகரித்த இந்தியா அணி!

0
போதைப்பொருள் கடத்தல்காரர்  “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்!

போதைப்பொருள் கடத்தல்காரர் “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்!

0
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

கம்பஹாவில் இரு லொறிகள் மோதி விபத்து

0
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

0
தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ள ஆசிரியர்கள்

அனர்த்த நிவாரண அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை

0
ஸிம்பாப்வேயை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை அதிகரித்த இந்தியா அணி!

ஸிம்பாப்வேயை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை அதிகரித்த இந்தியா அணி!

2026-02-27
போதைப்பொருள் கடத்தல்காரர்  “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்!

போதைப்பொருள் கடத்தல்காரர் “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்!

2026-02-27
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

கம்பஹாவில் இரு லொறிகள் மோதி விபத்து

2026-02-26
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

2026-02-26
தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ள ஆசிரியர்கள்

அனர்த்த நிவாரண அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை

2026-02-26

Recent News

ஸிம்பாப்வேயை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை அதிகரித்த இந்தியா அணி!

ஸிம்பாப்வேயை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை அதிகரித்த இந்தியா அணி!

2026-02-27
போதைப்பொருள் கடத்தல்காரர்  “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்!

போதைப்பொருள் கடத்தல்காரர் “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்!

2026-02-27
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

கம்பஹாவில் இரு லொறிகள் மோதி விபத்து

2026-02-26
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

2026-02-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.