• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஒரு‌ குடம் நீருக்காக 200 படிகள் ஏறி இறங்க வேண்டியுள்ளது – மக்கள் அவதி

shagan by shagan
2023/01/25
in இலங்கை
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒரு குடம் நீரை நிரப்பிக்கொள்வதற்கு அவர்கள் படும்பாடு ‘வலி சுமந்த கதையாகும். அந்தவகையில் அக்கரப்பத்தனை பன்சல கொலனி மக்கள் ஒரு‌ குடம் நீருக்காக 200 படிகள் ஏறி இறங்கவேண்டியுள்ளது. சிலவேளைகளில் நீர் இல்லாமல் வெறுங்கையுடன் திரும்ப வேண்டிய அவலமும் ஏற்படுகின்றது.

மேற்படி கொலனியில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 260 இற்கு அதிகமான மக்கள் தினந்தோறும் குடிநீர் பிரச்சனையை எதிர் கொண்டு வருவதுடன், அக்கரப்பத்தனை பிரதேச சபை ஊடாக வாரத்துக்கு ஒரு முறையே சிறிய நீர் தாங்கியில் நீர் நிரப்பி வழங்கப்படுகின்றது என மக்கள் குறிப்பிடுகின்றனர்.

“நீர் வளம் மிக்க மலையகத்தில் எமக்கு நீர் குடிநீர் கிடைக்காமை வேதனையளிக்கின்றது. நீரை பெறுவதிலேயே பாதி நாள் போய்விடுகின்றது. எப்படிதான் நாம் வாழ்வது.” என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், நீர்வழங்கல் அமைச்சை பொறுப்பேற்றுள்ள ஜீவன் தொண்டமான், எமது குறையை தீர்ப்பார் என நம்புகின்றோம்.

எமக்கான குடிநீர் திட்டத்தை வழங்குமாறு உரிமையுடன் ஜீவனிடம் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ். மாநகர முதல்வர் வேட்பாளரை அறிவித்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

Next Post

ஆப்கானிஸ்தானில் கடும் குளிர் காரணமாக 157 பேர் உயிரிழப்பு!

Related Posts

வரி வருவாயை விரிவுபடுத்துதல் தொடர்பில் அரசாங்கம் கவனம்!
இலங்கை

2026-04-28
எஹி பஸ்ஸிகோ அமைதி நடைபயணத்தின் இறுதி நாள் இன்று!

பல இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை!
ஆசிரியர் தெரிவு

பல இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை!

2026-04-28
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
இலங்கை

மூன்றாம் கட்ட அகழ்வுக்காக செம்மணி மனித புதைகுழி பகுதி சுத்தம் செய்யும் பணி!

2026-04-27
கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

2026-04-27
Next Post
ஆப்கானிஸ்தானில் கடும் குளிர் காரணமாக 157 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் கடும் குளிர் காரணமாக 157 பேர் உயிரிழப்பு!

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் மீதான தாக்குதல் – மேலும் நால்வர் கைது!

பேராதனை மற்றும் இத்தாலிய பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பேச்சு !

சரக்குக் கப்பல் கவிழ்ந்ததில் 8 பேர் மாயம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
விராட் கோலி புதிய மைல்கல்; டெல்லிய‍ை இலகுவாக வீழ்த்திய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

வொஷிங்டன் துப்பாக்கிச் சூடு; ட்ரம்பை கொலை செய்ய முயன்றதாக சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு!

அமெரிக்கா சென்றடைந்தார் மன்னர் சார்ல்ஸ்!

அமெரிக்கா சென்றடைந்தார் மன்னர் சார்ல்ஸ்!

0
வரி வருவாயை விரிவுபடுத்துதல் தொடர்பில் அரசாங்கம் கவனம்!

வரி வருவாயை விரிவுபடுத்துதல் தொடர்பில் அரசாங்கம் கவனம்!

0
எஹி பஸ்ஸிகோ அமைதி நடைபயணத்தின் இறுதி நாள் இன்று!

எஹி பஸ்ஸிகோ அமைதி நடைபயணத்தின் இறுதி நாள் இன்று!

0
விராட் கோலி புதிய மைல்கல்; டெல்லிய‍ை இலகுவாக வீழ்த்திய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

விராட் கோலி புதிய மைல்கல்; டெல்லிய‍ை இலகுவாக வீழ்த்திய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

2026-04-28
வொஷிங்டன் துப்பாக்கிச் சூடு; ட்ரம்பை கொலை செய்ய முயன்றதாக சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு!

வொஷிங்டன் துப்பாக்கிச் சூடு; ட்ரம்பை கொலை செய்ய முயன்றதாக சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு!

2026-04-28
அமெரிக்கா சென்றடைந்தார் மன்னர் சார்ல்ஸ்!

அமெரிக்கா சென்றடைந்தார் மன்னர் சார்ல்ஸ்!

2026-04-28
வரி வருவாயை விரிவுபடுத்துதல் தொடர்பில் அரசாங்கம் கவனம்!

வரி வருவாயை விரிவுபடுத்துதல் தொடர்பில் அரசாங்கம் கவனம்!

2026-04-28
எஹி பஸ்ஸிகோ அமைதி நடைபயணத்தின் இறுதி நாள் இன்று!

எஹி பஸ்ஸிகோ அமைதி நடைபயணத்தின் இறுதி நாள் இன்று!

2026-04-28

Recent News

விராட் கோலி புதிய மைல்கல்; டெல்லிய‍ை இலகுவாக வீழ்த்திய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

விராட் கோலி புதிய மைல்கல்; டெல்லிய‍ை இலகுவாக வீழ்த்திய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

2026-04-28
வொஷிங்டன் துப்பாக்கிச் சூடு; ட்ரம்பை கொலை செய்ய முயன்றதாக சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு!

வொஷிங்டன் துப்பாக்கிச் சூடு; ட்ரம்பை கொலை செய்ய முயன்றதாக சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு!

2026-04-28
அமெரிக்கா சென்றடைந்தார் மன்னர் சார்ல்ஸ்!

அமெரிக்கா சென்றடைந்தார் மன்னர் சார்ல்ஸ்!

2026-04-28
வரி வருவாயை விரிவுபடுத்துதல் தொடர்பில் அரசாங்கம் கவனம்!

வரி வருவாயை விரிவுபடுத்துதல் தொடர்பில் அரசாங்கம் கவனம்!

2026-04-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.