• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பிரதமரின் கோரிக்கையை ஏற்றார் முன்னாள் சபாநாயகர்!!

தேசபந்து கரு ஜயசூரியவுக்கு இன்று ஸ்ரீலங்காபிமன்ய விருது வழங்கப்படுகின்றது!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/02/03
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
69 0
A A
0
33
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு இலங்கையின் உயரிய தேசிய விருதான ஸ்ரீலங்காபிமன்ய விருது வழங்கப்படவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தப் விருதை கரு ஜயசூரியவிற்கு வழங்கவுள்ளார்.

2018ஆம் ஆண்டு அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் முக்கிய பங்கு வகித்தமைக்காக இந்த விருது வழங்கப்படவுள்ளது.

இந்த மதிப்புமிக்க விருதை பெறும் எட்டாவது நபர் என்ற பெருமையை 82 வயதான முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய பெற்றுள்ளார்.

1986இல் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச இந்த விருதினை முதன்முதலிலும், 2017 ஆம் ஆண்டு டபிள்யூ.டி.அமரதேவ இறுதியாகவும் இந்த விருதினைப் பெற்றிருந்தனர்.

Related

Tags: தேசபந்து கரு ஜயசூரியஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 22, 23, 24ஆம் திகதிகளில் நடைபெறுகின்றது!

Next Post

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது – விமல்!

Related Posts

இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
இலங்கை

2026-10-22
ஆறு மாதங்களாகியும் பதில் இல்லை; அரசாங்கத்தின் செயற்பாடுகளைச் சாடும் சஜித்!

வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் பிரேமதாச விசேட கலந்துரையாடல்!

இலங்கைப் பயணிகளுக்கு முக்கிய தகவல் — சவூதி விமான சேவைகள்

மின்வெட்டு தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்!

மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
இலங்கை

மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

2026-10-22
Next Post
புகைபிடித்தலை ஊக்குவித்தமை குறித்து அமைச்சர் விமல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது – விமல்!

நுவரெலியா கந்தபளையில் மகனால் தந்தை கொலை!

ஆட்சியாளர்கள் இனவாதத்தை உருவாக்கி ஆட்சிக்கு சென்றனர் – அநுர குமார

ஆட்சியாளர்கள் இனவாதத்தை உருவாக்கி ஆட்சிக்கு சென்றனர் - அநுர குமார

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

0
ஆறு மாதங்களாகியும் பதில் இல்லை; அரசாங்கத்தின் செயற்பாடுகளைச் சாடும் சஜித்!

ஆறு மாதங்களாகியும் பதில் இல்லை; அரசாங்கத்தின் செயற்பாடுகளைச் சாடும் சஜித்!

0
வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் பிரேமதாச விசேட கலந்துரையாடல்!

வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் பிரேமதாச விசேட கலந்துரையாடல்!

0
இலங்கைப் பயணிகளுக்கு முக்கிய தகவல் — சவூதி விமான சேவைகள்

இலங்கைப் பயணிகளுக்கு முக்கிய தகவல் — சவூதி விமான சேவைகள்

0
இங்கிலாந்தில் மருத்துவப் பணியாளர் பற்றாக்குறை! 20 மகப்பேறு பிரிவுகளுக்கு ஆபத்து!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: