• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க உதவத் தயார் – சீனா

சீனாவின் தயக்கதால் தவிக்கும் இலங்கை

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/02/18
in இலங்கை
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு இப்போதைக்கு இருப்பது ஒரே தெரிவு சர்வதேச நாயண நிதியம் தான்.

அனை நம்பித்தான் இலங்கை பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

சர்வதேச நாணயநிதியம் முதற்கட்டமாக 2.9பில்லியன் டொலர்களை விடுப்பதற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றது.

இதற்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகளை இலங்கை மெல்லமெல்ல செயற்படுத்த ஆரம்பித்திருக்கின்றது.

அதனடிப்படையில், இலங்கையில் வரிசீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதில் மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுபவர்களிடம் இருந்து வரி அறவிட தீர்மானிக்கப்பட்டது.

அந்த வரி அறவீட்டுக்கு எதிராக மருத்துவர்கள் உள்ளிட்ட ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுகின்றவர்கள் போராட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர்.

இதனால், சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்களை நடத்திக் கொண்டிருந்த போது, 45 ஆயிரம் ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுபவர்களிடம் வரி விதிக்க வேண்டும் என்ற நிபந்தனை பற்றி வாய்திறக்கவில்லை.

பணவீக்கம் ஜனவரி மாதத்தில், 54 சதவீதமாக காணப்படும் நிலையில், 45 ஆயிரம் ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுபவர்களிடம் வருமான வரியை அறவிடும் கோரிக்கையை சர்வதேச நாணயநிதியம் இறுக்கிக் பிடிக்கலாம்.

இந்நிலையில், மின்சாரக் கட்டணங்களை 66சதவீதத்தினால் இலங்கை அரசாங்கம் உயர்த்தியுள்ளது.

அதனை உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் காஞ்சன விஜயசேரக, மின்சாரக் கட்டணத்தினை உயர்த்தி சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் ஒன்றை நிறைவேற்றி விட்டதாக அறிவித்துள்ளார்.

இவ்வாறு எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் மிகப்பிரதானமாக இருப்பது, கடன் மறுசீரமைப்புக்கான உத்தரவாதங்களை இலங்கை கடன் பெற்ற நாடுகள் சர்வதேச நாணயநிதியத்துக்கு அளிப்பது தான்.

தற்போதைய நிலையில், ஜப்பான், இந்தியா போன்ற நாடுகள் அதற்கு பகிரங்கமாக முன்வருவதாக அறிவித்துள்ளன. இந்தியா தனது நிலைப்பாட்டை அறிவித்தும் விட்டது.

ஆனால், சீனா இந்த விடயத்தில் இரட்டைத்தன்மையை தொடர்ச்சியாக வெளியிட்டுவருகின்றது.

அண்மையில் இலங்கைக்கு வழங்கிய கடன்களுக்கு இரண்டு வருடகாலம் கால எல்லையை நீடிப்பதாக அறிவித்தது சீனா.

ஆனால், அந்த அறிவிப்பு குறித்து ஆழமாக பார்க்கையில், சீனாவின் எக்ஸிம் வங்கி மட்டும் தான் வழங்கிய கடனுக்கு இருவருட கால எல்லையை நீடித்து அறிவித்துள்ளது.

அப்படியானால் சீனாவின் மக்கள் வங்கி மற்றும் ஏனைய நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன்கள் தொடர்பில் எவ்விதமான உறுதிப்பாடுகளும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

சீனாவைப் பொறுத்தவரையில், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உறுதியான வெளிப்பாடுகளை செய்வதற்கு தயாராக இல்லை. ஏனென்றால் சீனா கடன்பொறி இராஜதந்திரத்தினையே கையாண்டு வருகின்றது.

இதற்கு நல்ல முன்னுதாரணமாக இருப்பது பாகிஸ்தான்.  இலங்கையைப் போலவே, கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே நிதியுதவிகளை வழங்கி வருகிறது.

அடுத்தகட்ட தவணையான 1.1 பில்லியன் டொலரைப் பெற்றுக் கொள்வதற்கு, பாகிஸ்தான் அரசாங்கம் சமர்ப்பித்த கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை நிராகரித்து விட்ட சர்வதேச நாணய நிதியம், மின்சாரக் கட்டணத்தையும், வரிகளையும் அதிகரிக்குமாறு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் உள்ளுர் நிலைமைகளின் படி அவ்விதமான அதிகரிப்பினை மேற்கொண்டால் அது ஆட்சியாளர்களுக்கு சிக்கலாக அமைந்துவிடும்.

ஆகவே பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு இரண்டாம் கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நெருக்கடிகளால், வெறுத்துப் போயிருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப்.

பாகிஸ்தானைப் பொறுத்தவரையில், சீனாவிடமிருந்து 77 பில்லியன் டொலர்களைக்  கடனாகப் பெற்றுக் கொண்டுள்ளது.

இலங்கையானது, சீனாவிடம் பெற்றிருக்கும் கடன் வெறும் 8 பில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 8 மடங்கு கடனை சீனாவிடம் பெற்றிருக்கிறது பாகிஸ்தான்.

இதனால் தான் அந்நாடு, தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க முடியாது திணறிக்கொண்டிருக்கின்றது.

அதுபோலத் தான் இலங்கையும் தற்போது சிக்கிக் கொண்டிருக்கிறது. இலங்கை ஏனைய நிபந்தனைகளை நிறைவேற்ற முடினைந்தாலும், சீனாவின் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இலங்கையால் ஏதுவும் செய்ய முடியாதுள்ளது.

சீனாவிடம் கடன்வாங்கிக் கொண்டதால், தற்போது சர்வதேச உதவிகளை பெறமுடியாது சிக்கிக் கொண்டிருக்கின்றது இலங்கை.

இந்த நிலையில் இலங்கையின் எதிர்காலம் சீனாவின் கைகளில் தான் தங்கியுள்ளது. ஆனால் சீனா இன்னமும் மௌனம் கலைக்கத் தயாராக இல்லை.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

துருக்கியின் மீட்சிக்கு தோள்கொடுக்கும் இந்தியா

Next Post

பாகிஸ்தானின் காஷ்மீர் நட்புறவு தின பிரசாரம்

Related Posts

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் பரிசீலனைக்கு!
JUST IN

நீதிமன்றத்தில் ஆஜரானார் ரணில்!

2026-01-28
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு, நுண் வர்த்தகங்களை லுவூட்டுவதற்காக புதிய சுற்றறிக்கை!
இலங்கை

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு, நுண் வர்த்தகங்களை லுவூட்டுவதற்காக புதிய சுற்றறிக்கை!

2026-01-28
மீன்பிடிப் படகு ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசாங்கம் பூரண ஆதரவு – பிரதி அமைச்சர் ரத்ன கமகே
இலங்கை

மீன்பிடிப் படகு ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசாங்கம் பூரண ஆதரவு – பிரதி அமைச்சர் ரத்ன கமகே

2026-01-28
காற்று மாசுபாடு விவகாரம்; யாழ். மாநகர சபைக்கு நீதிமன்றம் விசேட உத்தரவு!
இலங்கை

காற்று மாசுபாடு விவகாரம்; யாழ். மாநகர சபைக்கு நீதிமன்றம் விசேட உத்தரவு!

2026-01-28
இலக்கைக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த சர்வதேச நாணய நிதியக் குழு!
ஆசிரியர் தெரிவு

இலக்கைக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த சர்வதேச நாணய நிதியக் குழு!

2026-01-28
ஐ.நா நிரந்தர வதிவிடப் பிரதிநிதியை சந்தித்த மலையக மீள்கட்டுமானத்திற்கான சிவில் சமூக கூட்டிணைவு!
இலங்கை

ஐ.நா நிரந்தர வதிவிடப் பிரதிநிதியை சந்தித்த மலையக மீள்கட்டுமானத்திற்கான சிவில் சமூக கூட்டிணைவு!

2026-01-28
Next Post
பாகிஸ்தானின் காஷ்மீர் நட்புறவு தின பிரசாரம்

பாகிஸ்தானின் காஷ்மீர் நட்புறவு தின பிரசாரம்

தேர்தல் ஆணைக்குழு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நிதி அமைச்சின் செயலாளருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு!

இந்தாண்டு பத்து மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தல்கள்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான 50 வீத தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளது: அரச அச்சகர் தகவல்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
இலங்கைக்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

0
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் பரிசீலனைக்கு!

நீதிமன்றத்தில் ஆஜரானார் ரணில்!

0
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு, நுண் வர்த்தகங்களை லுவூட்டுவதற்காக புதிய சுற்றறிக்கை!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு, நுண் வர்த்தகங்களை லுவூட்டுவதற்காக புதிய சுற்றறிக்கை!

0
மீன்பிடிப் படகு ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசாங்கம் பூரண ஆதரவு – பிரதி அமைச்சர் ரத்ன கமகே

மீன்பிடிப் படகு ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசாங்கம் பூரண ஆதரவு – பிரதி அமைச்சர் ரத்ன கமகே

0
தம்புள்ளை தண்டர்ஸ் அணி உரிமையாளருக்கு 24 மில்லியன் ரூபா அபராதம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.