• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
200 ரூபா இலஞ்சம் பெற்ற அதிகாரி கல்முனையில் கைது!

shagan by shagan
2023/03/09
in இலங்கை, பிரதான செய்திகள்
69 1
A A
0
31
SHARES
998
VIEWS
Share on FacebookShare on Twitter

கல்முனை தனியார் பேருந்து நிலைய பொறுப்பதிகாரி   சாரதி ஒருவரிடம் 200 ரூபா இலஞ்சம் வாங்கிய நிலையில்  கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் நேற்று (புதன்கிழமை) பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண போக்குவரத்து சபையின் தனியார் பேருந்தி நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரும் குறித்த நபர்   பேருந்து நிலையத்தில் இருந்து  போக்குவரத்து அனுமதி பத்திரம் இல்லாது போக்குவரத்து சேவையில் ஈடுபடுதற்கு   சராதிகளிடம் தொடர்ச்சியாக   இலஞ்சம் வாங்கிவருவதாக இலஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் நடத்துனருக்கு வழங்கிய ஆலோசனைக்கமைய சம்பவதினமான நேற்று பகல் 11.30 மணியளவில் சாரதியிடம்  200 ரூபா இலஞ்சமாக பேருந்து நிலைய பொறுப்பதிகாரி வாங்கியபோது  அங்கு மாறு வேடத்தில் இருந்த இலஞ்ச ஓழிப்பு பிரிவினர்  அவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை கொழும்புக்கு அழைத்துச் சென்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

Next Post

பசிபிக் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் அவுஸ்ரேலியா!

Related Posts

மே தினத்துக்கு முன் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் மாற்றங்கள்?
இலங்கை

2026-04-22
ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது!

முன்னாள் சுகாதார அமைச்சின் சட்ட அதிகாரி கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!
JUST IN

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நீதிமன்றில் ஆஜர் !

2026-04-22
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம் !

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!
இலங்கை

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

2026-04-22
Next Post
பசிபிக் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் அவுஸ்ரேலியா!

பசிபிக் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் அவுஸ்ரேலியா!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சிடும் செலவுகள் வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும்!

நிதியினை விடுக்குமாறும், பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறும் கோரி கடிதம் அனுப்பி வைப்பு!

மனைவியுடன் சண்டை – மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தந்தை!

மனைவியுடன் சண்டை - மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தந்தை!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
மே தினத்துக்கு முன் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் மாற்றங்கள்?

மே தினத்துக்கு முன் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் மாற்றங்கள்?

0
“புகையில்லா தலைமுறை” – 2009-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு புகைப்பிடிக்கத் தடை – இங்கிலாந்தில் புதிய சட்டம்!

முக அடையாளத் தொழில்நுட்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி : பிரித்தானியா முழுவதும் விரிவுபடுத்த அரசாங்கம் முடிவு!

முக அடையாளத் தொழில்நுட்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி : பிரித்தானியா முழுவதும் விரிவுபடுத்த அரசாங்கம் முடிவு!

0
ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது!

ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது!

0
முன்னாள் சுகாதார அமைச்சின் சட்ட அதிகாரி கைது!

முன்னாள் சுகாதார அமைச்சின் சட்ட அதிகாரி கைது!

0
மே தினத்துக்கு முன் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் மாற்றங்கள்?

மே தினத்துக்கு முன் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் மாற்றங்கள்?

2026-04-22
“புகையில்லா தலைமுறை” – 2009-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு புகைப்பிடிக்கத் தடை – இங்கிலாந்தில் புதிய சட்டம்!

“புகையில்லா தலைமுறை” – 2009-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு புகைப்பிடிக்கத் தடை – இங்கிலாந்தில் புதிய சட்டம்!

2026-04-22
முக அடையாளத் தொழில்நுட்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி : பிரித்தானியா முழுவதும் விரிவுபடுத்த அரசாங்கம் முடிவு!

முக அடையாளத் தொழில்நுட்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி : பிரித்தானியா முழுவதும் விரிவுபடுத்த அரசாங்கம் முடிவு!

2026-04-22
ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது!

ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது!

2026-04-22
முன்னாள் சுகாதார அமைச்சின் சட்ட அதிகாரி கைது!

முன்னாள் சுகாதார அமைச்சின் சட்ட அதிகாரி கைது!

2026-04-22

Recent News

மே தினத்துக்கு முன் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் மாற்றங்கள்?

மே தினத்துக்கு முன் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் மாற்றங்கள்?

2026-04-22
“புகையில்லா தலைமுறை” – 2009-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு புகைப்பிடிக்கத் தடை – இங்கிலாந்தில் புதிய சட்டம்!

“புகையில்லா தலைமுறை” – 2009-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு புகைப்பிடிக்கத் தடை – இங்கிலாந்தில் புதிய சட்டம்!

2026-04-22
முக அடையாளத் தொழில்நுட்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி : பிரித்தானியா முழுவதும் விரிவுபடுத்த அரசாங்கம் முடிவு!

முக அடையாளத் தொழில்நுட்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி : பிரித்தானியா முழுவதும் விரிவுபடுத்த அரசாங்கம் முடிவு!

2026-04-22
ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது!

ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது!

2026-04-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.