340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நாளையுடன்(ஞாயிற்றுக்கிழமை) நிறைவடையவுள்ளது.
340 உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், அவற்றின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் மாகாண ஆளுநர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
உள்ளூராட்சி மன்றங்களை ஆணையாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.