புத்தாண்டு பண்டிகை காலத்திற்காக தற்போதுள்ள எரிபொருள் கோட்டாவை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை கால தேவைக்கு ஏற்ப பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் இருப்புக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
அதன்படி முச்சக்கர வண்டி – 10 L
மோட்டார் சைக்கிள் – 7 L
கார்கள் – 30 L