நாளை (06) முன்னெடுக்கவிருந்த ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை இடைநிறுத்துவதற்கு மதுவரித் திணைக்கள தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
கொடுப்பனவுகள் தொடர்பிலான தமது கோரிக்கைகளை முன்வைத்து அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட நினைக்கலாம் தீர்மானித்திருந்தது.
இருப்பினும் அதற்கு ஒருமாத காலத்துக்குள் தீர்வினை வழங்குவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் நாளை முன்னெடுக்கவிருந்த ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை இடைநிறுத்துவதற்கு மதுவரித் திணைக்கள தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.