Oceania நாட்டின் Papua New Guinea தீவு அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளது.
குறித்த பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலம் இரு தரப்பினது நட்புறவை மேலும் வலுப்படுத்துவதோடு பாதுகாப்பு படைத் திறனை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு என்பன உறுதி செய்யப்படும் என அமெரிக்கா வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் Papua New Guinea பிரதமர் James Marape மற்றும் அமெரிக்கா வெளியுறவு அமைச்சின் உயரதிகாரிகள் முன்னிலையில் குறித்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்திப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.