• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு வருடாந்தம் தங்கப்பதக்கங்கள்!

யாழ்.பல்கலை மாணவர்களுக்கு இடையில் மோதல் : ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி !

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/06/04
in இலங்கை, பிரதான செய்திகள்
71 0
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைக்கலப்பில் மாணவர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முகாமைத்துவ மாணவர்களின் நிகழ்வொன்று கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்ற நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மைதானத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

அதனை அங்கிருந்த விரிவுரையாளர்கள் அவதானித்து இரு மாணவர்கள் குழுக்களையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

அதன் தொடர்ச்சியாக நேற்று சனிக்கிழமை மாலை மீண்டும் இரு மாணவர் குழுக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கைக்கலப்பு ஏற்பட்டது

அதில் மூன்றாம் வருட மாணவன் மீது இரண்டாம் வருட மாணவன் தனது கையில் அணிந்திருந்த உலோக காப்பினை கழட்டி தாக்கியதில் மாணவன் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக முகாமைத்துவ பீடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கஜேந்திரகுமார் மீதான தாக்குதல் முயற்சி மிலேச்சத்தனமானது – செல்வம் அடைக்கலநாதன்

Next Post

ஹெரோயினுக்கு அடிமையான மாணவன் கைது : மேலும் சில மாணவர்களும் அடிமையாம்

Related Posts

கடும் மின்னல் தாக்கம்  தொடர்பில் எச்சரிக்கை!
இலங்கை

2026-10-13
ஷிரந்திக்கு இருதய அறுவை சிகிச்சையா? உறுதிப்படுத்தல் கோரும் நீதிமன்றம்!

சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய ஒப்பந்தம்? ஜனாதிபதி வெளியிட்ட தகவல்!
இலங்கை

எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள 75 புதிய நிலையங்களா? ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

2026-10-13
பாகிஸ்தானுடனான டெஸ்ட்  தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
கிரிக்கெட்

பாகிஸ்தானுடனான டெஸ்ட்  தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

2026-10-13
நியூஸிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் அமைச்சர் விஜித்த ஹேரத்!
இலங்கை

அசர்பைஜானில் நடைபெறும் ஆசிய மாநாட்டில் விஜித்த ஹேரத் பங்கேற்பு!

2026-10-13
ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த ₹1.21 இலட்சம் கட்டணம்!
இந்தியா

ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த ₹1.21 இலட்சம் கட்டணம்!

2026-10-13
Next Post
T-56 துப்பாக்கி, 60 தோட்டாக்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது!

ஹெரோயினுக்கு அடிமையான மாணவன் கைது : மேலும் சில மாணவர்களும் அடிமையாம்

யாழ். பல்கலையில் மோதலில் ஈடுபட்ட 31 மாணவர்களுக்கு தடை !

மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி !

கஜேந்திரகுமார் மீதான தாக்குதல் சம்பவம் : அறிக்கை கோரினார் பொது பாதுகாப்பு அமைச்சர்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கடும் மின்னல் தாக்கம்  தொடர்பில் எச்சரிக்கை!

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

0
ஷிரந்திக்கு இருதய அறுவை சிகிச்சையா? உறுதிப்படுத்தல் கோரும் நீதிமன்றம்!

ஷிரந்திக்கு இருதய அறுவை சிகிச்சையா? உறுதிப்படுத்தல் கோரும் நீதிமன்றம்!

0
பாகிஸ்தானுடனான டெஸ்ட்  தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தானுடனான டெஸ்ட்  தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

0
சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய ஒப்பந்தம்? ஜனாதிபதி வெளியிட்ட தகவல்!

எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள 75 புதிய நிலையங்களா? ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

0
நியூஸிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் அமைச்சர் விஜித்த ஹேரத்!

அசர்பைஜானில் நடைபெறும் ஆசிய மாநாட்டில் விஜித்த ஹேரத் பங்கேற்பு!

0
கடும் மின்னல் தாக்கம்  தொடர்பில் எச்சரிக்கை!

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

2026-10-13
ஷிரந்திக்கு இருதய அறுவை சிகிச்சையா? உறுதிப்படுத்தல் கோரும் நீதிமன்றம்!

ஷிரந்திக்கு இருதய அறுவை சிகிச்சையா? உறுதிப்படுத்தல் கோரும் நீதிமன்றம்!

2026-10-13
சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய ஒப்பந்தம்? ஜனாதிபதி வெளியிட்ட தகவல்!

எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள 75 புதிய நிலையங்களா? ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

2026-10-13
பாகிஸ்தானுடனான டெஸ்ட்  தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தானுடனான டெஸ்ட்  தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

2026-10-13
நியூஸிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் அமைச்சர் விஜித்த ஹேரத்!

அசர்பைஜானில் நடைபெறும் ஆசிய மாநாட்டில் விஜித்த ஹேரத் பங்கேற்பு!

2026-10-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: