மருந்துகளின் விலை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் விலைஏ இவ்வாறு குறையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மருந்துகளின் விலை 16 வீதத்தால் குறைக்கப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.