• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை 2-1 என கைப்பற்றியது இலங்கை

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/06/07
in விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 ஆவதும் இறுதியமான போட்டியில் 9 விக்கெட்களால் வெற்றி பெற்று இலங்கை அணி தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று அப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 22.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 116 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக மொஹமட் நபி 23 ஓட்டங்களையும் இப்ராஹிம் சத்ரான் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் சமீர 4 விக்கெட்களையும் பணிந்து ஹசரங்க 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 117 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரமே இழந்து வெற்றி பெற்றது. அவ்வணி சார்பாக திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பத்தும் நிசங்க 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 2- 1 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொலிஸ் ஜீப் குன்றின் கீழ் விழுந்து விபத்து – மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயம்!

Next Post

மாட்டு இறைச்சியினை உண்பது குறித்து பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை : சுகாதார வைத்திய அதிகாரி!

Related Posts

கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!
உதைப்பந்தாட்டம்

கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!

2026-04-30
வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!
ஆசிரியர் தெரிவு

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பெறுப்புக்களை ஏற்றுக் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சு!
கிரிக்கெட்

2026-04-29
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: SLC தலைவர் ஷம்மி சில்வா, செயற்குழுவினர் இராஜினாமா!

பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!
ஆசிரியர் தெரிவு

பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!

2026-04-29
தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!
இலங்கை

2026-04-28
Next Post
மாட்டு இறைச்சியினை உண்பது குறித்து பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை : சுகாதார வைத்திய அதிகாரி!

மாட்டு இறைச்சியினை உண்பது குறித்து பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை : சுகாதார வைத்திய அதிகாரி!

யாழ் – சென்னை விமான சேவைகள் குறித்து வெளியான தகவல்!

யாழ் - சென்னை விமான சேவைகள் குறித்து வெளியான தகவல்!

மின் கட்டணம் குறித்து தமிழகத்தில் வெளியான புதிய அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இலங்கை பெந்தகொஸ்தே சபையினால் 50 இலட்சம் ரூபா நன்கொடை

மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பம்!

எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

0
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கல்

திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன்  நிதி – பதவி விலகிய நால்வரில் ஒருவர் உயிர் மாய்ப்பு?

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.