• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பிரபல பாடகர் கைது!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/06/13
in உலகம்
70 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட  குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான மைக்கேல் ட்ராவிஸை (Michael Travis ) ரஷ்யப் பொலிஸார் மொஸ்கோவில் வைத்துக் கைது செய்துள்ளனர்.

ரஷ்யாவில் அமைக்காலமாகப் போதைப்பொருள் விற்பனையானது அதிகரித்து வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டுப் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே சமயம் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவில் தங்கியுள்ள பாடகர்  மைக்கேல் ட்ராவிஸ்,  கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக ரஷ்ய பொலிஸாருக்கு  ரகசியத்  தகவலொன்று கிடைத்துள்ளது.

இதனையடுத்து மைக்கேல் ட்ராவிஸ்ஸிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர்  உயர் ரகப் போதைப் பொருட்களை  விற்பனை செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில்
அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாண் தொடர்பான கட்டளைச் சட்டத்தை இரத்துச் செய்ய அமைச்சரவை அனுமதி!

Next Post

காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பது குறித்து விசேட கலந்துரையாடல்!

Related Posts

போதைப்பொருள் கும்பலின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்!
இங்கிலாந்து

2026-03-13
மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!
ஈரான்

வானிலேயே சிதறிய அமெரிக்க இராணுவ விமானம்! ஈராக்கில் நிகழ்ந்த பயங்கரம்
உலகம்

2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!
இங்கிலாந்து

2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!

2026-03-13
மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் இலட்சக்கணக்கான ஊழியர்கள் துன்புறுத்தலுக்குள்ளானதாக தகவல்!
இங்கிலாந்து

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் இலட்சக்கணக்கான ஊழியர்கள் துன்புறுத்தலுக்குள்ளானதாக தகவல்!

2026-03-13
Next Post
காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பது குறித்து விசேட கலந்துரையாடல்!

காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பது குறித்து விசேட கலந்துரையாடல்!

பளையில் கனரக வாகனம் விபத்து!

பளையில் கனரக வாகனம் விபத்து!

பிரபல வில்லன் நடிகர் காலமானார்; அதிர்ச்சியில் திரையுலகம்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
மின்சாரத் தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு! இரு தரப்பும் எடுத்த முக்கிய முடிவு என்ன?

பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:

பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:

0
போதைப்பொருள் கும்பலின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்!

போதைப்பொருள் கும்பலின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்!

0
நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.