• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
Update: மாயமான `டைடன்`: தேடுதல் பணியின் போது கடலுக்கடியில் கேட்ட  பயங்கர ஒலி

Ilango Bharathy by Ilango Bharathy
2023/06/21
in உலகம்
71 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

டைட்டானிக்கப்பலின்  சிதைவுகளைப்  பார்வையிட  சுற்றுலாப்பயணிகளுடன் சென்ற Titan என்ற நீர்மூழ்கிக்  கப்பல், கடந்த 18 ஆம் திகதி மாயமான நிலையில், அதனைத்  தேடும் பணியில் அமெரிக்கா மற்றும் கனடாவைச்  சேர்ந்த படற்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேடுதல் பணியின்போது  கப்பல் மாயமான பகுதியில் இருந்து பயங்கர ஒலியுடன் வித்தியாசமான சமிக்ஞை வருவதாகக்   கனடா விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தேடுதல் பணியானது மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஓஷன்கேட்‘  நிறுவனத்திற்குச் சொந்தமான குறித்த நீர் மூழ்கிக் கப்பலில் பிரித்தானியாவைச் சேர்ந்த கோடீஸ்வரரும், ஆராய்ச்சியாளருமான ஹமிஷ் ஹார்டிங் உட்பட 5 பேர் அழைத்துச் செல்லப் பட்டிருந்த நிலையில், கப்பல் புறப்பட்டு 1 மணி நேரம் 45 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: ocean gateSubmarineTitanicUSA
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி !!

Next Post

ஊடகங்கள் தொடர்பான சட்டமூலத்தை எதிர்க்க இல்லை : டளஸ் அழகப்பெரும!

Related Posts

வானிலேயே சிதறிய அமெரிக்க இராணுவ விமானம்! ஈராக்கில் நிகழ்ந்த பயங்கரம்
உலகம்

2026-03-13
2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!
இங்கிலாந்து

மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் இலட்சக்கணக்கான ஊழியர்கள் துன்புறுத்தலுக்குள்ளானதாக தகவல்!

இங்கிலாந்து – அயர்லாந்து இடையில் 937 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான முதலீட்டு திட்டம் அறிவிப்பு!

லிஸ்டீரியோசிஸ் பரவல்: 12 பேருக்கு தொற்று, 2 உயிரிழப்பு
உலகம்

லிஸ்டீரியோசிஸ் பரவல்: 12 பேருக்கு தொற்று, 2 உயிரிழப்பு

2026-03-13
Next Post
ஊடகங்கள் தொடர்பான சட்டமூலத்தை எதிர்க்க இல்லை : டளஸ் அழகப்பெரும!

ஊடகங்கள் தொடர்பான சட்டமூலத்தை எதிர்க்க இல்லை : டளஸ் அழகப்பெரும!

பெண் கைதிகளால் வெடித்த மோதல்; 41 பேர் உயிரிழப்பு

ஊடகங்கள் ஒருபோதும் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட மாட்டாது : அமைச்சர் மனுஷ!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

0
வானிலேயே சிதறிய அமெரிக்க இராணுவ விமானம்! ஈராக்கில் நிகழ்ந்த பயங்கரம்

வானிலேயே சிதறிய அமெரிக்க இராணுவ விமானம்! ஈராக்கில் நிகழ்ந்த பயங்கரம்

0
மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.