ரஷ்யாவின் வோரோனேஜில் எண்ணெய் கிடங்கில் தீ விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் 100 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
சம்பவத்தில் 100 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன என்றும் ஆளுநர் அறிவித்துள்ளார்.
தீ விபத்துக்கான காரணம் வெளியாகவில்லை, ஆனால் சில ஊடகங்கள் வெடிப்புக்கு முன்னர் இராணுவ ஹெலிகாப்டர் அப்பகுதியில் இருப்பதைக் காட்டும் வீடியோவை வெளியிட்டன.