பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது,
குறித்த ஆட்சி காலத்தில் இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முந்தைய பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி காலத்தில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றிருந்தாகவும் அவர் குற்றஞ் சுமத்தியுள்ளார்.