வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஊடக சுதந்திரத்தை காப்பாற்று, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.