• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை வட மாகாணம் கிளிநொச்சி
உள்ளாடைகளுடன் அலையும் முறிகண்டிப் பொலிஸார்

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/04
in கிளிநொச்சி, வட மாகாணம்
79 1
A A
0
83
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உள்ளாடைகளுடன் முறிகண்டிக்  காவலரண் பொலிஸார் அலைவதாகவும், அவர்கள் பாதுகாப்புப் பணியில் முழுமையாக ஈடுபடுவதில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த காவல் அரண்  மாங்குளம் தலைமை பொலிஸ் நிலையத்தின் கீழ் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகக் கடந்த 2021 ஆம் டிசெம்பர் மாதம் 28 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில்  அங்கு மக்கள் முறைப்பாடுகள் செய்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று   பிற்பகல் 2 மணியளவில் பொது மகன் ஒருவர் சேவையைப்  பெறுவதற்காகக்    குறித்த காவலரணிற்குச் சென்ற போது அங்கு எவரும் காணப்படவில்லை எனவும், சிறிது நேரம் கழித்து சாதாரண  உடையில்  நீராடிவிட்டு வந்த உத்தியோகத்தர் ஒருவர் ” கடமையில் யாரும் இல்லை தலைமை பொலிஸ் நிலையப்  பொறுப்பதிகாரியை நாடுமாறும் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து  இது குறித்து கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பொது மக்களுக்கு உரிய  சேவை வழங்க முடியாத முறிகண்டி காவலரண் தேவையற்ற ஒன்று எனவும், இதனால் தமக்கு எவ்வித பயனும் இல்லை எனவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பொலிஸ் சேவையைப்  பெற்றுக்கொள்ள செல்லும் சந்தர்ப்பங்களில் அநாகரீகமான ஆடைகளுடன் நடமாடும் குறித்த உத்தியோகத்தர்களை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்து, பொதுமக்களுக்கு சேவை செய்யக்கூடிய உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறும்  அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ் மாவட்ட முச்சக்கர வண்டிகளில் ஏற்படவுள்ள மாற்றம்?

Next Post

பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை ஏற்பவரே அடுத்த ஜனாதிபதி!

Related Posts

யாழ். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் போராட்டம்!
இலங்கை

2026-03-21
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
இலங்கை

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஏப்ரல் 20 மீண்டும் ஆரம்பம்: நாடாளுமன்றத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி!

2026-03-21
தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது
இலங்கை

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மருமகனால் அடித்து கொலை!

2026-03-21
மர்யம் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் யாழில் திடல் தொழுகை
யாழ்ப்பாணம்

யாழில். டிப்பர் – முச்சக்கர வண்டி விபத்து

யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!

2026-03-20
Next Post
நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான கோரிக்கைகளை பசில் நிராகரிக்கவில்லை – ஆளும்கட்சி

பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை ஏற்பவரே அடுத்த ஜனாதிபதி!

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு!

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை !

உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்றி உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயுயின் விலை அதிகரிப்பு – புதிய விலை இதோ !

நாளை லாஃப்ஸ் எரிவாயுவின் விலை குறைப்பு ?

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
கொலன்னாவ முனையத்திலிருந்து பவுசர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தி

சஜித் பிரேமதாசவின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

சஜித் பிரேமதாசவின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

0
யாழ். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் போராட்டம்!

யாழ். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் போராட்டம்!

0
மட்டு நகருக்கு சென்று காணாமல் போன இளம் தாயுடன் குழந்தை உயிருடன் மீட்பு – அழுகிய நிலையில் பெண் ஒருவர் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.