• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை வட மாகாணம் கிளிநொச்சி
முழங்காவில் மதுபான விற்பனை நிலையம் அமைக்க இடைக்காலத் தடை

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/06
in கிளிநொச்சி, வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முழங்காவில்,  செல்வ யோக சித்திவிநாயகர் ஆலயத்திற்கு பின்புறத்தில்  உள்ள காணியில் அமைக்கப்படவிருந்த மதுபான  விற்பனை நிலையத்திற்கு 14 நாட்கள் இடைக்காலத்  தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம் .ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் மதுபான விற்பனை நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து  பொது மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் அண்மைக்காலமாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். அத்துடன் இது குறித்து  கிளிநொச்சி நீதிமன்றத்திலும்  வழக்கொன்றைப் பதிவு செய்திருந்தனர்.

இவ்வழக்கில்  பொதுமக்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன், அப்பகுதி பொருத்தமற்றது எனவும், குறித்த பகுதியில் வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றத்தில்  வாதத்தினை முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில், குறித்த மதுபான விற்பனை நிலையத்தை திறப்பதற்கு நீதிமன்றம்  14 நாட்கள் இடைக்கால தடை உத்தரவு  பிறப்பித்துள்ளதாகவும் ,   எதிர்வரும் 20ஆம் திகதி இவ்வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: kilinochchi
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் கசிப்புடன் சிக்கியவர் கைது

Next Post

நாடளாவிய ரீதியில் மின் தடை- கஞ்சன விஜேசேகர

Related Posts

செம்மணி புதைகுழி விசாரணை – மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ல்!
யாழ்ப்பாணம்

2026-03-13
அல்லைப்பிட்டியில்துப்பாக்கிசூடு: விசாரணை கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவிற்கு மாற்ற உத்தரவு!
இலங்கை

2026-03-12
யாழ் விபத்து: கார் – முச்சக்கர வண்டி மோதி 5 பேர் காயம்
யாழ்ப்பாணம்

யாழ் விபத்து: கார் – முச்சக்கர வண்டி மோதி 5 பேர் காயம்

2026-03-12
கொழும்பில் கொலை : சந்தேக நபர் தப்பியோட்டம்
இலங்கை

யாழில் மருமகனின் தாக்குதலால் மாமியார் உயிரிழப்பு – மாமனார் வைத்தியசாலையில் அனுமதி!

2026-03-12
முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு நேரடியாகச் சென்ற ரவிகரன் எம்.பி – குறைபாடுகள் குறித்து ஆராய்வு!

பிணையில் விடுவிக்கப்பட்ட 06 சந்தேக நபர்கள் தலைமறைவு – நீதிமன்றில் ஆஜராகாவிடின் சொத்துக்கள் முடக்கப்படும்!
இலங்கை

பிணையில் விடுவிக்கப்பட்ட 06 சந்தேக நபர்கள் தலைமறைவு – நீதிமன்றில் ஆஜராகாவிடின் சொத்துக்கள் முடக்கப்படும்!

2026-03-12
Next Post
நாடளாவிய ரீதியில்  மின் தடை- கஞ்சன விஜேசேகர

நாடளாவிய ரீதியில் மின் தடை- கஞ்சன விஜேசேகர

புதிய முத்திரை வெளியீடு

புதிய முத்திரை வெளியீடு

சீனா இலங்கையின் நண்பராகவும் முன்னேற்றத்தில் பங்குதாரராகவும் இருக்கின்றது – வெளிவிவகார அமைச்சர்

ஒரே இரவில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை : அமைச்சர் அலிசப்ரி

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் இலட்சக்கணக்கான ஊழியர்கள் துன்புறுத்தலுக்குள்ளானதாக தகவல்!

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!

இங்கிலாந்து – அயர்லாந்து இடையில் 937 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான முதலீட்டு திட்டம் அறிவிப்பு!

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

ரவி மோகன் படமான ‘BRO CODE’… தலைப்பு மாற்றம் குறித்து பேச்சு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.