• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கணவனைக் கொ*லை செய்து மலசலகூட குழியில் போட்ட மனைவி கைது !

கணவனைக் கொ*லை செய்து மலசலகூட குழியில் போட்ட மனைவி கைது !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/05
in இலங்கை, பிரதான செய்திகள், மன்னாா், வட மாகாணம்
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி உறப்பையில் போட்டு மலசலகூட குழியில் போட்ட நிலையில் குறித்த சடலம் நேற்று (4) மன்னார் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில் ,

மன்னார் மூர்வீதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த கணவன் மனைவிக்கு இடையில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தர்க்கம் காரணமாக மனைவி தனது கணவனை தாக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர் சடலத்தை நேற்றுமுன்தினம் (3) துண்டு துண்டுகளாக வெட்டி உறப்பையில் போட்டு மலசல கூட குழியினுள் போட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் சரணடைந்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதோடு மன்னார் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோருக்கு தெரியப் படுத்தியதோடு கொலையை செய்த குறித்த பெண்ணையும் அழைத்து வந்தனர்.

பின்னர் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் வருகை தந்த நிலையில் சடலம் மலசலகூட குழியில் இருந்து எடுக்கப்பட்டது.

இதேவேளை, உயிரிழந்தவர் மன்னார் வங்காலை பகுதியை சேர்ந்தவர் 36 வயதுடையவர் என தெரிய வருகிறது.

குடும்பத் தகராறு முற்றிய நிலையில் மனைவியால் கணவன் கொலை செய்யப்பட்டு மலசலகூட குழிக்குள் வீசப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு,கொலை செய்த அவரது மனைவி மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண் கடந்த இரண்டு மாதங்களாக மன்னார் மூர்வீதியில் எவ்வித பதிவுகளும் இன்றி வசித்து வந்துள்ளமை தெரிய வருகிறது.

இந்த நிலையில் குறித்த வீட்டில் உள்ள உடமைகள் அனைத்தும் குறித்த பெண்ணை உரிமை கோரிய அவரின் தந்தையிடம் ஒப்படைக்க பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: arrestmannarmudersrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு!

Next Post

சொன்னதை செய்து காட்டி சவாலில் வென்றார் விஜய்!

Related Posts

தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!
இலங்கை

தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

2026-09-17
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!
இலங்கை

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!

2026-09-17
மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!
இலங்கை

மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!

2026-09-17
நெருக்கடி ஏற்படும் போது மட்டும் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வருகின்றன – துமிந்த நாகமுவ!
இலங்கை

நெருக்கடி ஏற்படும் போது மட்டும் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வருகின்றன – துமிந்த நாகமுவ!

2026-09-17
‘நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்’ – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து
இந்தியா

‘நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்’ – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

2026-09-17
மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்.19-ல் திமுக முப்பெரும் விழா
இந்தியா

மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்.19-ல் திமுக முப்பெரும் விழா

2026-09-17
Next Post
தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்!

சொன்னதை செய்து காட்டி சவாலில் வென்றார் விஜய்!

வெலிக்கடை சிறைச்சாலையில் கலவரம் : பொல்லுகள் குவிக்கப்பட்டுள்ள காவலர்கள்

கைதி மரணம்; வெலிக்கடை சிறைச்சாலையின் மூன்று காவலர்கள் கைது!

தமிழகத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நாமல் வாழ்த்து!

தமிழகத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நாமல் வாழ்த்து!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

0
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!

0
மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!

மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!

0
நெருக்கடி ஏற்படும் போது மட்டும் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வருகின்றன – துமிந்த நாகமுவ!

நெருக்கடி ஏற்படும் போது மட்டும் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வருகின்றன – துமிந்த நாகமுவ!

0
அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.