• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
குளியலறையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல பாடகி; மீளாத் துயரில் திரையுலகம்

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/10
in உலகம்
72 1
A A
0
49
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரபல பாடகியொருவர் மர்மமான முறையில் குளியலறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தென் கொரியாவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

லீ சாங் யூன் என்ற 46 வயதான பாடகியின் சடலமே   நேற்று முன்தினம் இவ்வாறு பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ தினத்தன்று தென் கொரியாவில் உள்ள கிம்சியோன் கலாச்சாரம் மற்றும் கலை மையத்தின் கிராண்ட் மண்டபத்தில் அவரது நிகழ்ச்சி நடத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிலையில்,  அவர் குளியலறையில் உயிரிழந்துள்ள நிலையில் இருப்பதைக் கண்டு நிகழ்ச்சி  ஒருங்கிணைப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து  இது குறித்து அவர்கள்   பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து, அங்கு வந்த பொலிஸார்  அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதோடு  இது குறித்த மேலதிக விசாரணைகளையும்  முன்னெடுத்து வருகின்றனர்.

blank

Related

Tags: KoreaLee Sang EunSinger
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!

Next Post

புத்தளத்திலிருந்து – நுவரெலியா நோக்கி பயணித்த சொகுசு பேரூந்து விபத்து

Related Posts

ஜெப்ரி டொனால்ட்சன் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு இறுதி வாதங்கள் ஆரம்பம்!
இங்கிலாந்து

2026-06-16
வேல்ஸில் ‘குழந்தை பராமரிப்பு’ திட்டத்திற்கு கூடுதலாக 55 மில்லியன் பவுண்டுகள் நிதி ஒதுக்கீடு!

பிரித்தானியாவின் ‘தேம்ஸ் வாட்டர்’ நிறுவன உடன்படிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு!

இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!
இங்கிலாந்து

சமூக ஊடக தடை உத்தரவு தொடர்பில் அமெரிக்கா அரசாங்கத்திடம் தெளிவுப்படுத்த பிரித்தானிய கடும் முயற்சி !

2026-06-16
இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!
உலகம்

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

2026-06-16
ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!
அமொிக்கா

ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!

2026-06-16
Next Post
புத்தளத்திலிருந்து – நுவரெலியா நோக்கி பயணித்த சொகுசு பேரூந்து  விபத்து

புத்தளத்திலிருந்து - நுவரெலியா நோக்கி பயணித்த சொகுசு பேரூந்து விபத்து

மன்னாரில் நால்வருக்கு நியமனக்கடிதம் வழங்கிவைப்பு

வவுனியாவில் கடைகளிற்கு சிவப்பு அறிவித்தல் : நகரசபை விசேட நடவடிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

0
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

0
ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.