• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
மனைவியை கொன்று மூளையை உண்ட கணவன்!

மனைவியை கொன்று மூளையை உண்ட கணவன்!

Kavipriya S by Kavipriya S
2023/07/13
in உலகம்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

மெக்சிகோவில் ஒரு சைக்கோ நபர் தன்னை சாத்தான் வழிபாட்டாளர் என்று கூறிக்கொண்டு தனது மனைவியை நரபலி கொடுத்து, அந்த பெண்ணின் மாமிசத்தை சாப்பிட்டுள்ளார்.

மெக்சிகோவின் ப்யூப்லா என்ற பகுதியை சேர்ந்தவர் 32 வயதான அல்வாரோ. இவரது மனைவி மரியா. இந்த இருவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. மரியாவுக்கு ஏற்கனவே; 5 குழந்தைகள் உள்ளனர். கட்டுமான தொழிலாளரான அல்வாரோ மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர். இருவருக்கும் திருமணமாகி ஓராண்டு காலம் கூட ஆகாத நிலையில், அல்வாரோ தனது மனைவியை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

அத்துடன் மரியாவின் மகள்களை அல்வேரோ பாலியல் துன்புறுத்தளுக்கு ஆளாக்கியதாகவும் கூறப்படுகிறது. இவரின் செயல்களை தாங்க முடியாமல் மரியாவின் இரு மகள்கள் தாய் வழி பாட்டி வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் கடந்த மாதம் குறித்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்.

தனது மனைவியை கொலை செய்த இவர், அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் வைத்துள்ளார். அத்துடன் பெண் மரியாவின் மூளையை நர மாமிசமாக சாப்பிட்டுள்ளார். அத்துடன் மனைவியின் மண்டை ஓட்டை சிகரெட் ஆஷ் டிரேவாக பயன்படுத்தியுள்ளார்.

இந்த கொடூரக் கொலை நடந்து இரு நாள் கழித்து மரியாவின் மகளை அழைத்து அவரை கொன்றுவிட்டேன் என ஒப்புக்கொண்டுள்ளார். தகவல் அறிந்த பொலிஸார் அல்வாரோவை கைது செய்துள்ளனர். சாத்தானின் கட்டளையை ஏற்று தான் இந்த கொலையை செய்ததாக அல்வாரோ தெரிவித்துள்ளமை அனைவரையும் வியக்கவைத்துள்ளது.

Related

Tags: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முல்லைத்தீவில் வனவளத் திணைக்களத்தினர் அராஜகம் : வீடுகளைப் பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு!

Next Post

முல்லைத்தீவு கொக்குதுடுவாய் மனித புதைகுழி தோண்டுவதை தற்காலிகமாக நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு!

Related Posts

முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்
இங்கிலாந்து

முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்

2026-01-31
எப்ஸ்டீனின் இரகசிய ஆவணங்களில் மஸ்க் – சிக்க வைத்த மின்னஞ்சல்
அமொிக்கா

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இஸ்ரேல்

கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
உலகம்

193 உறுப்பு நாடுகளுக்கு அவசர கடிதம் எழுதிய ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ்

Grok AI மூலம் 30 இலட்சம் படங்கள் திருட்டு
உலகம்

Grok AI மூலம் 30 இலட்சம் படங்கள் திருட்டு

2026-01-30
Next Post
முல்லைத்தீவு கொக்குதுடுவாய் மனித புதைகுழி தோண்டுவதை தற்காலிகமாக நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு!

முல்லைத்தீவு கொக்குதுடுவாய் மனித புதைகுழி தோண்டுவதை தற்காலிகமாக நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு!

பெறுமதிமிக்க  வலம்புரி சங்குடன் ஆறு பேர் கைது!

பேருவளை எரிபொருள் நிலையம் மீது தாக்குதல்

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

0
ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு

பெப்ரவரி 02 முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்!

0
காத்தான்குடி பிரதான பஸ் தரிப்பு நிலைய அபிவிருத்தி:ஹிஸ்புல்லாஹ் எம்.பி

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்வையிடுவதற்கு வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர்

கடலோர ரயில் போக்குவரத்து பாதிப்பு!

கரையோர ரயில் சேவைகளில் தாமதம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.