• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை வட மாகாணம் யாழ்ப்பாணம்
6 மாதங்களுக்கு பின் யாழ் வந்தடைந்த விசேட புகையிரதம்

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/13
in யாழ்ப்பாணம்
69 1
A A
0
30
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்புக் கோட்டையில் இருந்து விசேட புகையிரதமொன்று  இன்றைய தினம் (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.

ஓமந்தை முதல் அனுராதபுரம் வரையிலான புகையிரதப் பாதையின் திருத்த பணிக்காக, கடந்த ஜனவரி மாதம் யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவை, யாழில்  இருந்து ஓமந்தை வரையிலும், அதேபோன்று கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை இடம்பெற்றது.

இந்நிலையில் தற்போது புகையிரத பாதை புனரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் இன்றைய தினம் கொழும்பில் இருந்து விசேட புகையிரதம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த புகையிரதத்தில் , போக்குவரத்து, பெருந் தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன உட்பட்ட புகையிரத  திணைக்கள அதிகாரிகள் அனுராதபுரம்- வவுனியா வரையில் அமைக்கப்பட்ட புதிய ரயில் பாதை அமைப்பின் கண்காணிப்பு நடவடிக்கையாக யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தனர்.

இவ் விசேட புகையிரதமானது, அதிகாலை 5.45 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்பட்டு, யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்தை மாலை 3 மணியளவில் வந்தடைந்தது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் வருகை தந்த போக்குவரத்து, பெருந் தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணரத்னவை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் இளநீர் கொடுத்து வரவேற்றார்.

இந்நிலையில் எதிர்வரும் சனிக்கிழமை முதல் யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவை மீள ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

blank

blank  blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாணவிகளைத்  துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது

Next Post

‘மலையகம் – 200’ எனும் பெரு விழாவிற்கு அமைச்சரவை அனுமதி!

Related Posts

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !
இலங்கை

யாழில் புகையிரத்துடன் மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு!

2026-06-18
யாழ்ப் பல்கலைக்கழக விவசாயபீடத்தின் 12வது உலர்வலய விவசாய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு குறித்த ஊடக சந்திப்பு!

யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி பதிவு!

2026-06-18
யாழ் . செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !
இலங்கை

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடவுள்ள நீதி அமைச்சர் !

2026-06-18
யாழிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 08 பேர் கைது !

படகு மூலம் இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற 26 பேர் கைது!
இலங்கை

படகு மூலம் இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற 26 பேர் கைது!

2026-06-18
Next Post
‘மலையகம் – 200’ எனும் பெரு விழாவிற்கு  அமைச்சரவை அனுமதி!

'மலையகம் - 200' எனும் பெரு விழாவிற்கு அமைச்சரவை அனுமதி!

கென்யாவில் வலுப்பெறம் போராட்டங்கள்!

கென்யாவில் வலுப்பெறம் போராட்டங்கள்!

இனி முத்தத்திற்கு தடை…!

இனி முத்தத்திற்கு தடை...!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!

22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்!

பொலிஸாருக்கும் விமானப் படையினருக்கும் இடையிலான முறுகல் நிலை குறித்து விசாரணை!

0
நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

யாழில் புகையிரத்துடன் மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு!

0
ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

2026-06-18
2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!

2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!

2026-06-18
22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்!

பொலிஸாருக்கும் விமானப் படையினருக்கும் இடையிலான முறுகல் நிலை குறித்து விசாரணை!

2026-06-18
நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

2026-06-18
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

யாழில் புகையிரத்துடன் மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு!

2026-06-18

Recent News

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

2026-06-18
2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!

2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!

2026-06-18
22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்!

பொலிஸாருக்கும் விமானப் படையினருக்கும் இடையிலான முறுகல் நிலை குறித்து விசாரணை!

2026-06-18
நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

2026-06-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.