மத்திய – அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான சூறாவளி புயல் அமெரிக்காவின் 10 மாகாணங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் இடியுடன் கூடிய மழை காரணமாக நியூயார்க் வாஷிங்டன், பில்டெல்பியா அட்லாண்டா, பால்டிமோர் விமான நிலையங்களில் விமானங்கள் புறப்படுவதை நிறுத்தி வைக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
.