பாகிஸ்தானின் இடைக்கால பிரதமரின் பெயர் இன்று தீர்மானிக்கப்படும் என பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர்
Shehbaz Sharif அறிவித்துள்ளார்.
குறித்த தீர்மானித்திற்கு முன்னர் பங்காளிக்கட்சிகளுடன் தற்போதைய பிரதமர் கலந்துரையாடப்படவுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து இடைகால பிரதமர் பதவிக்காக 6 பெரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில் கடந்த 9 ஆம் கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.