பலன மற்றும் இஹல கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த 4 ரயில்கள் மற்றும் கொழும்பு மற்றும் பொல்கஹவலையில் இருந்து கண்டி நோக்கி பயணிக்கவிருந்த 2 ரயில்கள் ஆகியன தாமதமடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது