• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசே கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்!

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாடாளுமன்றில் போராட்டம்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/08/22
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

வடிவேல் சுரேஷ் உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் இன்று காலை நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், சிறிதரன், உதய குமார், வேலுகுமார், கோவிந்தம் கருணாகரம் ஆகியோரே போராட்டத்தினுள் ஈடுபட்டனர்.

மாத்தளை, எல்கடுவ பிரதேசத்தில் இருந்து மூன்று தோட்ட குடும்பங்கள் வௌியேற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த போராட்டம் இடம்பெற்றது.

வீடொன்றில் வசித்து வந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேரை பலவந்தமாக வெளியேற்றி, வீட்டை இடித்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக தோட்ட உதவி முகாமையாளர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அண்மையில் அவருக்கும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: உதய குமார்கோவிந்தம் கருணாகரம்சிறிதரன்வடிவேல் சுரேஷ்வேலுகுமார்ஜீவன் தொண்டமான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் தொடரும் மருந்து தட்டுப்பாடு!

Next Post

இந்தியா – சீனா பேச்சுவார்த்தை!

Related Posts

கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்!
இலங்கை

2026-03-18
ஈரானிய பாதுகாப்புத் தலைவரின் மரணத்தை உறுதிபடுத்திய தெஹ்ரான்!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வந்தடையவுள்ள நன்கொடையாக வழங்கப்பட்ட அமெரிக்க ஹெலிகொப்டர்கள்!

2025 இல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக வளர்ச்சி!

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு ?
இலங்கை

பொதுத்துறை நிறுவனங்கள், பாடசாலைகள், நீதிமன்றங்களுக்கு இன்று சிறப்பு விடுமுறை!

2026-03-18
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-18
Next Post
இந்தியா – சீனா  பேச்சுவார்த்தை!

இந்தியா - சீனா பேச்சுவார்த்தை!

7 குழந்தைகளைக் கொடூரமாகக் கொலை செய்த தாதி; தீர்ப்பு  வெளியானது

அமரகீர்த்தி அத்துகோரல கொலைச் சம்பவம் –  சந்தேக நபர்களின் விளக்கமறியல்  நீடிப்பு

சில உட்பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானது - உயர் நீதிமன்றம்

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

0
பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்!

பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்!

0
ஈரானிய பாதுகாப்புத் தலைவரின் மரணத்தை உறுதிபடுத்திய தெஹ்ரான்!

ஈரானிய பாதுகாப்புத் தலைவரின் மரணத்தை உறுதிபடுத்திய தெஹ்ரான்!

0
இலங்கையை வந்தடையவுள்ள நன்கொடையாக வழங்கப்பட்ட அமெரிக்க ஹெலிகொப்டர்கள்!

இலங்கையை வந்தடையவுள்ள நன்கொடையாக வழங்கப்பட்ட அமெரிக்க ஹெலிகொப்டர்கள்!

0
2025 இல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக வளர்ச்சி!

2025 இல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக வளர்ச்சி!

0
கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

2026-03-18
பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்!

பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்!

2026-03-18
ஈரானிய பாதுகாப்புத் தலைவரின் மரணத்தை உறுதிபடுத்திய தெஹ்ரான்!

ஈரானிய பாதுகாப்புத் தலைவரின் மரணத்தை உறுதிபடுத்திய தெஹ்ரான்!

2026-03-18
இலங்கையை வந்தடையவுள்ள நன்கொடையாக வழங்கப்பட்ட அமெரிக்க ஹெலிகொப்டர்கள்!

இலங்கையை வந்தடையவுள்ள நன்கொடையாக வழங்கப்பட்ட அமெரிக்க ஹெலிகொப்டர்கள்!

2026-03-18
2025 இல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக வளர்ச்சி!

2025 இல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக வளர்ச்சி!

2026-03-18

Recent News

கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

2026-03-18
பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்!

பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்!

2026-03-18
ஈரானிய பாதுகாப்புத் தலைவரின் மரணத்தை உறுதிபடுத்திய தெஹ்ரான்!

ஈரானிய பாதுகாப்புத் தலைவரின் மரணத்தை உறுதிபடுத்திய தெஹ்ரான்!

2026-03-18
இலங்கையை வந்தடையவுள்ள நன்கொடையாக வழங்கப்பட்ட அமெரிக்க ஹெலிகொப்டர்கள்!

இலங்கையை வந்தடையவுள்ள நன்கொடையாக வழங்கப்பட்ட அமெரிக்க ஹெலிகொப்டர்கள்!

2026-03-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.