பாடசாலைக்கு செல்லும் சிறுவர்களுக்கு சிறு வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மனஅழுத்தம், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் இந்நோய்கள் வரும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம், சிறு வயதிலேயே மாரடைப்பு அபாயத்தை தவிர்க்க முடியும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.