• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நீர் மற்றும் கழிவுநீர் கட்டணத்தை திருத்த அமைச்சரவை ஒப்புதல்

குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானம்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/08/24
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் நிலவும் வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை அவசர நிலையாக கருதி தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடும் வறட்சி நிலவும் நிலையில், குடிநீர் தேவையை அத்தியாவசிய அவசர நிலையாகக் கருதி, தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கோரிக்கைக்கமைய பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கூட்டதின்போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்படி நீர்வழங்கல், நீர்பாசனம், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுகள் இணைந்தே இந்த கூட்டு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

பிரதமரின் செயலாளர் தலைமையில் மேற்படி மூன்று அமைச்சுகளின் செயலாளர்களை உள்ளடக்கிய வகையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில், துறைசார் அரச நிறுவனங்களும் இக்குழுவுடன் இணைந்து செயற்படவுள்ளன.

நாட்டில் நிலவும் கடும் வறட்சியால் குடிநீரை பெறுவதில் உள்ள சிக்கல்கள், சுகாதாரமான நீரை வழங்குவதில் உள்ள நெருக்கடிகள் பற்றி ஆராயப்பட்டு அது தொடர்பில் கருத்துகளும் பெறப்பட்டுள்ளதுடன் காத்திரமான சில முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.

அமைச்சர்களான ஜீவன் தொண்டமான், ரொஷான் ரணசிங்க, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, சுதர்சன தெனிபிட்டிய, ஜகத் சமரவிக்கிரம மற்றும் பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க உள்ளிட்ட பிரதமர் அலுவலக அதிகாரிகள், நீர்ப்பாசன அமைச்சு, நீர் வழங்கல் அமைச்சு மற்றும் மகாவலி அதிகார சபை ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்தசந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

Related

Tags: Athavan NewsJeewan Thondaman
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரிகோஷினின் மரணம் தாமதமாக நிகழ்ந்துள்ளது – எலோன் மஸ்க்!

Next Post

மருத்துவர்களின் போராட்டம் நிறைவு!

Related Posts

நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம், நிலச்சரிவுகளால் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர்  பாதிப்பு
இலங்கை

2026-08-03
மஹர சிறை மோதலில் உயிரிழந்த கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிப்பு!
இலங்கை

பல பகுதிகளில் 100 மி.மீ-க்கு மேல் மழைப்பெய்ய வாய்ப்பு!

2026-08-03
வட்டவல ரயில் நிலையத்தில் மண் மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் காயம் !

சோலங்கந்த பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

மழை காலநிலை நாளைமுதல்   படிப்படியாக குறைவடையும்!
இலங்கை

மழை காலநிலை நாளைமுதல் படிப்படியாக குறைவடையும்!

2026-08-03
Next Post
நாடளாவிய ரீதியில்  வைத்தியசாலைகள் முடக்கம்!

மருத்துவர்களின் போராட்டம் நிறைவு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம் நீதிமன்றில் முன்னிலை!

சந்திரயான்-3′ வெற்றியை கொண்டாடிய ‘கூகுள்’

சந்திரயான்-3' வெற்றியை கொண்டாடிய 'கூகுள்'

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அண்மையில் புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்த நடவடிக்கை!

மேற்கு நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் நிலநடுக்கம்!

0
நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம், நிலச்சரிவுகளால் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர்  பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம், நிலச்சரிவுகளால் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர் பாதிப்பு

0
அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்க உச்ச நீதிமன்றத்தில் மனு!

பிரித்தானியாவின் முதலாவது ‘சூப்பர் பல்கலைக்கழகம்’ எதிர்வரும் செப்டம்பரில் ஆரம்பம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.