• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சந்தையில் விற்கப்படும் மணப்பெண்கள்! எங்கு தெரியுமா?

Ilango Bharathy by Ilango Bharathy
2023/08/29
in உலகம், பல்சுவை, பிரதான செய்திகள்
70 1
A A
0
45
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பல்கேரியாவில் ஆடவர்கள் தமக்கு ஏற்ற  துணையினை  இலகுவாகத்  தெரிவு செய்வதற்கு ”மணமகள் சந்தை ”என்ற விநோத முறையினைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இச்  சந்தையானது அந்நாட்டின் அனுமதியைப்பெற்று இயங்கிவருவதாகவும் இதன்மூலம் ஆண்கள் தமக்குப் பிடித்தமான துணையினைத் தெரிவுசெய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் இச்சந்தையானது அந்நாட்டில் உள்ள ஏழைப்  பெண்களுக்காக மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளதாகவும்,  பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்கள், திருமண வயதில் உள்ள  தமது பெண்பிள்ளைகளை  இச் சந்தைக்கு அழைத்து செல்வதாகவும், அங்கு வருகைவரும்  ஆண்கள் தங்களுக்கு பிடித்த பெண்களை தகுந்த விலை கொடுத்து வாங்கி தமது  மனைவியாக ஏற்று வாழ்க்கை நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இச்சந்தையில் விற்கப்படும் பெண்களை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு பல நிபந்தனைகள் உள்ளன எனவும்,  பெண்களை வாங்கும் ஆண்கள் அப்பெண்ணின்  சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதும், மருமகள் அந்தஸ்தை ஆணின் குடும்பத்தினர்  கட்டாயம் வழங்க வேண்டும் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

Related

Tags: BrideBulgaria
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

‘அஸ்வெசும’ குறித்த விபரங்களை பெற ‘1924’ க்கு அழையுங்கள்

Next Post

விக்னேஸ்வரனின் ‘நினைவு நல்லது’ நூல் வெளியீட்டு விழா

Related Posts

வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!
சினிமா

வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

2026-03-15
போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!
இலங்கை

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

ஈரான் தயார்! ஆனால் நான் தயாரில்லை! –  ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு
அமொிக்கா

ஈரான் தயார்! ஆனால் நான் தயாரில்லை! – ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு

2026-03-15
வங்கிகளுக்கு ஆபத்து? ஈரானின் அடுத்த இலக்கு அமெரிக்க வங்கி கிளைகளா?
ஈரான்

பேருந்துகளுக்கு டிப்போக்கள் ஊடாக எரிபொருள்: QR முறைமையின் சிக்கல்களைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை!
இலங்கை

நாட்டில் QR இன்றி எவரும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாது- பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர்!

2026-03-15
Next Post
விக்னேஸ்வரனின் ‘நினைவு நல்லது’ நூல் வெளியீட்டு விழா

விக்னேஸ்வரனின் ‘நினைவு நல்லது’ நூல் வெளியீட்டு விழா

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பிரபல பாடகர் கைது!

யாழ்.பல்கலைகழக மாணவன் கத்தியுடன் கைது!

X-Press Pearl கப்பல் விபத்து-இடைக்கால கொடுப்பனவிற்கு  அனுமதி!

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து : இடைக்கால இழப்பீட்டை ஏற்க இலங்கை தீர்மானம்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

0
போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

0
முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

0
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

0
வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

2026-03-15
போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

2026-03-15
முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

2026-03-15
மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

2026-03-15
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

2026-03-15

Recent News

வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

2026-03-15
போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

2026-03-15
முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

2026-03-15
மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

2026-03-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.