உக்ரைனுக்கு மேலும் 250 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான இராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதற்கமைய ரஷ்யா போர் தொடுத்தது முதல் உக்ரைனுக்கு இதுவரை அமெரிக்கா 10 பில்லியன் டொலருக்கும் அதிகமான பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.